நாடு முழுவதுமுள்ள லட்சக்கணக்கான கிராம வங்கி ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பென்ஷன் வழக்கு 28.10.2014 அன்று உச்சநீதிமன்றத்தில் ஹியரிங்குக்கு வந்தது. மதியத்திற்கு மேல்தான் நமது வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் மீண்டும் வாய்தா கேட்கப்பட்டது. நமது தரப்பில் வழக்கறிஞர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து இருக்கிறார்கள், மேலும் ஒத்தி வைக்க முடியாது என மாண்புமிகு நீதிபதி அவர்கள் வழக்கை 29.10.2014 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்து இருக்கிறார்.
அதன் அடிப்படையில் இன்று (29.10.2014) நமது பென்ஷன் வழக்கு, கோர்ட்- 5ல், வரிசை எண்: 2 ஆக விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கிறது. அரசுத்தரப்பில் மீண்டும் வாய்தா கேட்கப்பட்டு இருக்கிறது. நீதிபதி அவர்கள், அதற்கு சம்மதம் சொல்லாமல், நம் தரப்பில் வாதங்களை முன்வைக்குமாறு கேட்டுகொண்டு இருக்கிறார். அதன் அடிப்படையில், சங்கங்களின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்து இருக்கிறார்கள்.
வழக்கின் முக்கிய தரப்பான, ஓய்வு பெற்ற கிராம வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ( AIRRBEAதான் அவர்களுக்கும் சேர்த்து வழக்கை நடத்துகிறது) மூன்று மணி நேரம் வாதங்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. AIRRBOF தரப்பில் அரை மணி நேரம் வாதங்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் நமது AIRRBEA தரப்பில் வாதங்கள் வைக்கப்பட வேண்டி இருக்கிறது. எனவே, வரும் நவம்பர் 13ம் தேதிக்கு வழக்கு மீண்டும் ஹியரிங்குக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வாதங்கள் முன்வைக்கப்படும் எனச் சொல்லப்பட்டு இருக்கிறது.
வழக்கு இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது. வாதங்கள் வைக்கப்பட்ட பிறகு தீர்ப்பு அறிவிக்கப்படும்.
29.10.2014 அன்றைய court proceedings:
--------------------------------------------------------------------------------------------------------
ITEM NO.2 COURT NO.5 SECTION XV
S U P R E M E C O U R T O F I N D I A
RECORD OF PROCEEDINGS
Petition(s) for Special Leave to Appeal (C) No(s). 39288/2012
(Arising out of impugned final judgment and order dated
23/08/2012 in DBCSA No. 2021/2011 passed by the High Court Of
Rajasthan At Jodhpur)
UNION OF INDIA Petitioner(s)
VERSUS
GRAMIN BANK PENSIONERS SAMITI & ANR. Respondent(s)
(with appln. (s) for impleadment as party respondent and interim
relief and office report) (for final disposal)
WITH
W.P.(C) No. 210/2013
(With Office Report)
Date : 29/10/2014 These petitions were called on for hearing
today.
CORAM :
HON'BLE MR. JUSTICE JAGDISH SINGH KHEHAR
HON'BLE MR. JUSTICE ARUN MISHRA
For Petitioner(s) Ms. Pinky Anand, ASG
Ms. Asha G. Nair, Adv.
for Ms. Sushma Suri,AOR(NP)
Mr. C.U. Singh, Sr. Adv.
Mr. C. K. Sasi,Adv.
For Respondent(s) Dr. Rajeev Dhawan, Sr. Adv.
Ms. Pragati Neekhra, Adv.
Mr. K.K. Rai, Sr. Adv.
Mr. K.T. Anantharaman, Adv.
Mr. Vasudevan Raghavan, Adv.
Signature Not Verified
Mr. Jayant Bhushan, Sr. Adv.
Digitally signed by
Mr. D.S. Chauhan, Adv.
Mr. Siddharth Aggarwal, Adv.
Parveen Kumar Chawla
Date: 2014.10.29
17:14:51 IST
Reason:
Mr. C.S. Rajan, Sr. Adv.
Mr. B.K. Pal, Adv.
2
Mr. S.B. Upadhyay, Sr. Adv.
Mr. Pawan Upadhyay, Adv.
Mr. Param Mishra, Adv.
Mr. R.S. Hegde, Adv.
Ms. Shanti Prakash, Adv.
Mr. K.P. Rajagopal, Adv.
Mr. T.V. Lakshmana, Adv.
Ms. V.S. Lakshmi, Adv.
Mr. A. Venayagam Balan,Adv.
Ms. Liz Mathew,AOR
UPON hearing the counsel the Court made the following
O R D E R
Arguments in the matter heard, which remained
inconclusive. The matter remained part-heard.
For further hearing, the case be listed again on
13.11.2014, as agreed between the learned counsel for the rival
parties.
(Parveen Kr. Chawla) (Phoolan Wati Arora)
Court Master Assistant Registrar

No comments:
Post a Comment
Comrades! Please share your views here!