14.8.13

New Office Assistants postings on 14.8.2013



Office Asistantகளுக்கான புதிய பணி நியமனத்திற்கு waiting list லிருந்து அழைக்கப்பட்ட 23 பேருக்கு கடந்த திங்கட்கிழமை 12.8.2013அன்று14 பேர்களே PGB தலைமையலுவகத்திற்கு பணிக்குச் சேர சம்மதம் தெரிவித்து வந்திருந்தனர்.

கடந்த மூன்று நாட்கள் தலைமையலுவலகத்தில் அவர்களுக்கு Training கொடுத்த பிறகு இன்று (14.8.2013) மலை அவர்கள் பணியில் சேர வேண்டிய கிளைகள் அறிவிக்கப்பட்டன.

S.No
R.No
Name
Branch
1
1471
Vijayaraghavan K
Narimedu
2
1472
Ramasubramanian K
Kamuthi
3
1473
Rajeswari C
Keeladi
4
1474
Senthilkumar P
Keelakottai
5
1475
Narmadha K
Theni
6
1476
Saravanan P
Keelakottai
7
1477
Shunmugasundari M
Palayampatti
8
1478
Petchiammal G
Venkateswarapuram
9
1479
Lakshmanan S
Regunathapuram
10
1480
Lakshmi Saritha P V
Neduvayal
11
1481
Sankari K
Thiruthangal
12
1482
Ushanandhini
Nilakottai
13
1483
Gowri Manohary A R
S.V.Karai
14
1484
Arunkumar N
Thanjavur

இன்னும் பணிநியமனம் செய்யப்பட வேண்டிய 9 பேருக்கு, waiting listலிருந்து அழைப்புகள் இரண்டொரு நாட்களில் வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது.


5 comments:

  1. வாழ்த்துக்கள் அனைவருக்கும்/

    ReplyDelete
  2. remaining 9 are selected from general category or reserved category???????????

    ReplyDelete
  3. when will transfer list for 2011 batch announced???????

    ReplyDelete
  4. when will u publish the remaining waiting list????????cutoff?????????

    ReplyDelete

Comrades! Please share your views here!