8.8.13

புதிதாக பணிக்குச் சேர்ந்த கிளரிக்கல் தோழர்களுக்கு பயிலரங்கம்!



ஏற்கனவே 4.8.2013 அன்று 
புதிதாக பணிக்குச் சேர்ந்த தோழர்களுக்கு
நடத்துவதாக இருந்து 
மீண்டும்....


பயிலரங்கம்


நாள்
15.8.2013, வியாழன்


இடம்
பரணி ஒட்டல், ஏசி ஹால்,
திருநெல்வேலி ஜங்ஷன்


நேரம்
காலை 10 மனி முதல்
பிற்பகல் 2 மணி வரை



தலைமை தாங்க
தோழர். சங்கரசீனிவாசன்
தலைவர், PGBEA



துவக்கி வைக்க
தோழர்.சோலைமாணிக்கம்
பொதுச்செயலாளர், AIRRBEA- TN and Puduvai



அனுபவங்களை முன் வைக்க
தோழர். சந்தானசெல்வம், கீழக்கரை
(பணிக்கு சேர்ந்த ஆண்டு 2011)


தோழர். ராமலஷ்மி, ஸ்ரீவைகுண்டம்
(பணிக்குச் சேர்ந்த ஆண்டு, 2008)


தோழர். அருண் பிரகாஷ் சிங், வி.எம்.சத்திரம்
(பணிக்குச் சேர்ந்த ஆண்டு 2004)


தோழர்.சுகுமார், தருவைக்குளம்
(பணிக்குச் சேர்ந்த ஆண்டு 1989)


தோழர்.சோமசுந்தரம், ஆறுமுகனேரி
(பணிக்குச் சேர்ந்த ஆண்டு 1981)



கேள்விகளை முன்வைக்க
புதிய தோழர்கள்



தொகுத்து விளக்கமளிக்க
தோழர்.மாதவராஜ்,
பொதுச்செயலாளர், PGBEA



நன்றி சொல்ல
தோழர்.வரலஷ்மி
உதவிப்பொதுச்செயலாளர், PGBEA

புதிய தோழர்கள் அனைவரும் வாருங்கள்!
பார்க்கும் வேலைகளில் தெளிவைப் பெறவும்,
பாதுகாப்பான பணிச்சூழலை அமைத்துக்கொள்ளவும்
நாம் சேர்ந்து உரையாடுவோம் வாருங்கள்.

9 comments:

  1. என்னைப்போன்று ஒன்றும் அறியாதவர்களும் வரலாமா தோழர்?

    ReplyDelete

  2. PGBWU 11.8.2013 அன்று ‘get to gether'போன்று எதோ ஒன்று நடத்துவதாக அறிவித்திருக்கிறார்களாம். நாமும் அதே தினத்தில் அவர்களைப் போல விவஸ்தையற்று போட்டிக்கு நடத்தப் போவதிலை. ’அய்யய்யோ பயிலரங்கத்திற்கு போகாதீர்கள்’ என பதைத்து புதிய தோழர்களுக்கு அவர்களைப் போல எஸ்.எம்.எஸ் கொடுக்கவும் போவதில்லை. புதிய தோழர்கள் அங்கும் செல்லட்டும், இங்கும் வரட்டும். எது தப்பு, எது சரி என்பதை அவ்ர்கள் உணர்ந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்கட்டும்!

    ReplyDelete
  3. sir,
    when pandyan bank office asistant notification will come for 2014....?i am eagerly waiting for that.please reply...

    ReplyDelete
  4. Replies
    1. hi..goldmarin..my score is 123...cat-gen...is there any possibility to get job?u have anyidea when they will give notification?

      Delete
    2. Nanba, R u Passed in IBPS clerk and anything like PO?

      Delete
    3. no..i could not attend ibps clerk and po as i met accident at that time...so i am waiting for this...otherwise this time i have to try again...what about u nanba...?wht is ur score?HAVE U PASSED ibps clerk?

      Delete
    4. I have just 118...and not attend IBPS clerk

      Delete
  5. Sir,
    Is any office asst. recruitment this year? anybody please give sure answer?

    ReplyDelete

Comrades! Please share your views here!