21.7.11

Training to new Recruitees in PGB head office

clerical-ஆக புதிதாக பணிநியமனம் செய்யப்பட்டவர்களுக்கு இரண்டு batchகளாக பிரித்து விருதுநகரில் உள்ள தலைமையலுவகத்தில் வைத்து Training  கொடுப்பதென நிர்வாகம் தீர்மானித்திருக்கிறது. ஒவ்வொரு Batchக்கும் மூன்று நாட்கள் training  நடத்தவும் முடிவு செய்திருக்கிறது.

முதல் Batchக்கான training ஆகஸ்ட் 3ம் தேதி ஆரம்பிக்கிறது. அதில் 69 பேர் இடம் பெறுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நேற்று (20.7.11) அன்று தலைமையலுவலத்தில் இருந்து உரிய தபால்கள் அனுப்பப்பட்டு விட்டன.

Training  முடிந்ததும், புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள், கிளைகளில்  பணியில் சேர வேண்டியிருக்கும்.

கடுமையான ஆள் பற்றாக்குறையால் மூச்சு முட்டிக்கொண்டு இருக்கும், பாண்டியன் கிராம வங்கிக் கிளைகளும், ஊழியர்களும் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். புதிய காற்றாக, இளைஞர்கள் வருகிறார்கள்.

3 comments:

  1. புதிதாக பணிநியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஆகஸ்ட் 3,4,5 தேதிகளில் ஒரு batchஆகவும், ஆகஸ்ட் 8,9,10 தேதிகளில் இன்னொரு batch ஆகவும் விருதுநகர் தலைமையலுவலகத்தில் வைத்து training அளிக்கப்பட இருக்கிறது.

    ReplyDelete
  2. where is the waiting list? how can i see that when they declare to fill the absentees...

    ReplyDelete
  3. Will any waiting list will be prepared?If yes,when can we expect the waiting list.
    How the vacancies of those who didnt join PGB from the selected candidates will be filled?
    Whether new recruitment will be done for the remaining vacancies or else any waiting list is there?

    ReplyDelete

Comrades! Please share your views here!