தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரையும் முதலில் வாழ்த்துகிறோம். எங்கள் PGB குடும்பத்தில், இணைய இருக்கும் உங்களை வரவேற்கிறோம்.
வங்கிக்கு புது ரத்தம் நீங்கள்.
எங்களின் புதிய தலைமுறை நீங்கள்.
ஒரு மகத்தான தொடர் ஒட்டத்தில், வெளிச்சத்தையும், வெப்பத்தையும் ஏந்தப் போகும் கைகள் உங்களுடையது.
உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது....!