18.7.11

10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள்

இந்த வருடம் பத்தாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற- PGBயில் பணிபுரியும் ஊழியர்கள்/அலுவலர்களின் குழந்தைகள் இங்கே. அவர்களுக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

பெயர் G. பாண்டீஸ்வரி
பெற்றோர் M.Ganesan, Clerk, PGB, Thiruthangal Branch
மதிப்பெண்கள்
 Tamil  90
 English  94
 Mathematics  80
 Science  87
 Social Science  93
 Total  444
பள்ளி Kammavar Mahajana Trust Girls Higher Secondary School, Sattur

இப்படி சாதனை புரிந்த குழந்தைகளின் தகவல்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்டேட்செய்கிறோம்.

கீழே உள்ள ‘post a comment' பகுதி மூலம் தோழர்கள் வாழ்த்து தெரிவிக்கலாம்
- PGBEA

1 comment:

  1. பாண்டீஸ்வரிக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

    மேலும், இதுபோன்ற சாதனை புரிந்த குழந்தைகளை இங்கே அறிமுகப்படுத்துவோம்!

    ReplyDelete

Comrades! Please share your views here!