இந்த வருடம் பளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற- PGBயில் பணிபுரியும் ஊழியர்கள்/அலுவலர்களின் குழந்தைகள் இங்கே. அவர்களுக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.
பெயர் | N.Fargana
|
பெற்றோர் | M.Nazar, Clerk, Pandyan Grama Bank, Pamban |
மதிப்பெண்கள் |
TAMIL | 186 |
ENGLISH | 187 |
PHYSICS | 200 |
CHEMISTRY | 200 |
BIOLOGY | 197 |
MATHS | 198 |
TOTAL | 1168 |
|
பள்ளி | BHARATH MONISERY HR.SEC.SCHOOL - ILANJI |
பெயர் | S.இந்துமதி
|
பெற்றோர் | C. சுப்பிரமணியம், MANAGER, CPPC, REGIONAL OFFICE, THOOTHUKUDI |
மதிப்பெண்கள் |
TAMIL | 175 |
ENGLISH | 180 |
COMMERCE | 199 |
ECONOMICS | 197 |
ACCOUNTANCY | 191 |
BUSINESS MATHS | 165 |
TOTAL | 1107 |
|
பள்ளி | MAGDALENE MATRIC HR.SEC.SCHOOL - SHANTHINAGAR TIRUNELVELI |
இப்படி சாதனை புரிந்த குழந்தைகளின் தகவல்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்டேட்செய்கிறோம்.
கீழே உள்ள ‘post a comment' பகுதி மூலம் தோழர்கள் வாழ்த்து தெரிவிக்கலாம்
-
PGBEA
இந்துமதிக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.
ReplyDeleteமேலும், இதுபோன்ற சாதனை புரிந்த குழந்தைகளை இங்கே அறிமுகப்படுத்துவோம்!