28.6.12

அஞ்சலி: தோழர்.ராமஜெயம் (முத்துராமலிங்கபுரம் கிளை) காலமாகிவிட்டார்



முத்துராமலிங்கபுரம் கிளையில் அலுவலராக பணிபுரிந்து வந்த தோழர்.ராமஜெயம் இன்று அதிகாலையில் காலமாகிவிட்டார்.

1979ல் JACயாக பணிக்குச் சேர்ந்த அவர், SAC, FS, Officer ஆக முன்னேறி, 2005 முதல் Scale II அலுவலராக பணிபுரிந்து வந்தார்.

சாத்தூரில் வசித்து வந்த அவர், சமீபகாலமாக உடல்நலக்குறைவாக இருந்தார். அவருக்கு வயது 59. இன்று மாலையில் இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன.

அவருக்கு PGBEAவும், PGBOUவும் அஞ்சலி செலுத்துகின்றன. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்கின்றன.

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!