23.4.13

பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் கூட்டுறவு சங்கத் தேர்தலில் நம் சங்கத் தோழர்கள் அனைவரும் வெற்றி!

PGBEA PGBOU

பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சிக்கன நாணய கூட்டுறவு சங்கத் (Pandyan Grama Bank Employees Thrift Society) தேர்தல் சென்ற வெள்ளிக்கிழமை 19.4.2013 அன்று நடை பெற்றது.

மொத்தமுள்ள 11 இடங்களுக்கு 19 தோழர்கள் போட்டியிட்டனர்.

பெண்களுக்கான மூன்று இடங்களுக்கு கீழ்க்கண்ட நான்கு தோழர்கள் போட்டியிட்டனர்.

1. அருணா விஜயராணி -  திருவேங்கடம்
2. புஷ்பராணி - புதுக்குடி
3. தமிழ்மலர் - மல்லாங்கிணர்
4. விஜயலட்சுமி - கொத்தடி

இவர்களில் நம் சங்கங்கள் தோழர்கள் புஷ்பராணியையும், தமிழ்மலரையும்,  விஜயலட்சுமியையும் ஆதரித்தன.

SC/ST க்கான இரண்டு இடங்களுக்கு கீழ்க்கண்ட நான்கு தோழர்கள் போட்டியிட்டனர்.

5. அலெக்ஸாண்டர் - நத்தம்
6. ராஜேந்திரசோழன் - ஒத்தக்கடை
7. சண்முகம் - கல்குறிச்சி
8. ஸ்ரீராமச்சந்திரன் - தலைமையலுவலகம்

இவர்களில் தோழர்கள் சண்முகத்தையும், ஸ்ரீராமச்சந்திரனையும் நம் சங்கங்கள் ஆதரித்தன.

அடுத்த பொதுப் பிரிவினருக்கான 6 இடங்களுக்கு கீழ்க்கண்ட தோழர்கள் போட்டியிட்டனர்.

9.  பாலாஜி பாலகிருஷ்ணன் - விருதுநகர்
10. பாலசுப்பிரமணியன் - பாரதிநகர்
11.பரதன் - தலைமையலுவலகம்
12.நடராஜன் - தலைமையலுவலகம்
13.ரெங்கநாதன் - தேரிருவேலி
14.செல்வராஜ் - சங்கரலிங்கபுரம்
15. ஷேக்மாலிக்பாட்சா - சிவந்திபுரம்
16. செந்தில்குமார் - மதகுப்பட்டி
17. சுந்தரேஸ்வரன் - பழங்காநத்தம்
18. வீரபுத்திரன் - அம்பாசமுத்திரம்
19. விஜயராகவன் - நாகலாபுரம்

இவர்களில் நாம் பாலசுப்பிரமணியன், பரதன், நடராஜன், ரெங்கநாதன், செல்வராஜ், விஜயராகவன் ஆகியோரை ஆதரித்தோம். சுற்றறிக்கை மூலமாக ஏற்கனவே தெரியப்படுத்தி ஆதரவை திரட்டியும் இருந்தோம்.

சொஸைட்டியில், வாக்குரிமை பெற்றவர்கள் மொத்தம் 635 பேர். அதில் 306 தோழர்கள் வாக்களித்தனர்.

இன்று 23.4.2013 அன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் நம் சங்கங்களின் ஆதரவோடு நின்ற 11 தோழர்களும் வெற்றியடைந்திருக்கின்றனர். அவர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை இங்கே தரப்பட்டுள்ளன.


1. தோழர்.அருணா விஜயராணி -  121
2. தோழர். புஷ்பராணி - 157 (வெற்றி)
3. தோழர்.தமிழ்மலர் - 242  (வெற்றி)
4. தோழர். விஜயலட்சுமி - 163  (வெற்றி)


5. தோழர்.அலெக்ஸாண்டர் - 93
6. தோழர்.ராஜேந்திரசோழன் - 116
7. தோழர்.சண்முகம் - 156  (வெற்றி)
8. தோழர். ஸ்ரீராமச்சந்திரன் - 157  (வெற்றி)


9. பாலாஜி பாலகிருஷ்ணன் - 107
10. பாலசுப்பிரமணியன் - 152  (வெற்றி)
11.பரதன் - 161  (வெற்றி)
12.நடராஜன் - 173  (வெற்றி)
13.ரெங்கநாதன் - 180  (வெற்றி)
14.செல்வராஜ் - 153  (வெற்றி)
15. ஷேக்மாலிக்பாட்சா - 91
16. செந்தில்குமார் - 91
17. சுந்தரேஸ்வரன் - 105
18. வீரபுத்திரன் - 76
19. விஜயராகவன் - 174  (வெற்றி)

வெற்றி பெற்ற அனைவருக்கும் நம் இரு சங்கங்களின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில்  நம் இரு சங்கங்களின் செல்வாக்கு இதன் மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நிலைநாட்டப்பட்டு இருக்கிறது. நம் சங்கங்கள் மீது தோழர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், மரியாதையும் இதன் மூலம் வெளிப்பட்டு இருக்கிறது.

We for Victory!



2 comments:

  1. வாழ்த்துக்கள் அனைவருக்குமாய்/

    ReplyDelete
  2. வெற்றி பெற்ற தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! பணி சிறக்கட்டும்!

    ReplyDelete

Comrades! Please share your views here!