நிர்வாகத்தின் அராஜக நடவடிக்கைகளை எதிர்த்து, 10.12.2009 அன்று நாம் நடத்திய ஒரு நாள் lightning strikeஐ ஒட்டி, சஸ்பென்ஷன்களும், சார்ஜ் ஷீட்களும் நமது தோழர்களுக்கு கண்டபடி வழங்கியது நிர்வாகம்.
அவையனைத்தையும் முறியடித்து, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து திட்டமிட சாத்தூரில் நமது அசாதாரண பொதுக்குழு கூடியது.
அப்போது-
அவையனைத்தையும் முறியடித்து, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து திட்டமிட சாத்தூரில் நமது அசாதாரண பொதுக்குழு கூடியது.
அப்போது-
திரண்டிருக்கும் தோழர்களின் ஒரு பகுதி..
PGBEA பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கம்...
நம் மக்கள்
தலைமை தாங்கிய PGBOU தலைவர். பிச்சைமுத்து...
வழிகாட்டும் BEFI தமிழ் மாநிலச் செயலாளர் தோழர்.கிருஷ்ணன்
நன்றியுரையாக PGBEA உதவிப்பொதுச்செயலாளர்
தோழர்.சுப்பிரமணியன்
வெப்பத்தோடும், உற்சாகத்தோடும் செல்லும் தோழர்கள்...