பல தோழர்கள் நம்முடன் இ.மெயில், எஸ்.எம்.எஸ், போன்கள் மூலமாக தங்கள் சந்தோஷங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். வாழ்வின் முக்கிய தருணங்களில் இது ஒன்று. ஒரு வேலை என்பதும், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் என்பதும் மனிதருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் சக்தி. தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கிற சுயத்தைத் தருவது. அவர்களின் உற்சாகமான இந்த கணங்களோடு இன்னும் நிறைய சந்தேகங்களும், தயக்கங்களும், கேள்விகளும் இருக்கின்றன. அவைகள் குறித்துப் பேசுவதும், விளக்கங்கள் அளிப்பதும் நமது முதற்கடமையென நினைக்கிறோம்.
1. “ஸார் salary structure எப்படி ஸார்? மத்த பேங்க்ல கொடுக்குற salary தானே? ஆரம்பத்துல கையில் எவ்வளவு கிடைக்கும் ஸார்?”
ஆமாம். மற்ற வணிக வங்கிகளில் கிடைக்கும் ஊதியமே கிராம வங்கி ஊழியர்களுக்கும் வழங்கப்படுகிறது. கிராம வங்கிகள் ஆரம்பிக்கப்பட்ட போது, இந்த ஊதியம் வழங்கப்படவில்லை. மிகக் குறைவான ஊதியமே நிர்ணயம் செய்திருந்தது. இதனை எதிர்த்து தேசமெங்குமுள்ள அனைத்து கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் All India Regional Rural Bank Employees Association என்னும் அமைப்பின் கீழ் திரண்டு போராடினர். ‘சம வேலைக்கு சம ஊதியம் ( Equal Pay for Equal Work) என்னும் நியதியின் அடிப்படையில் 1977ல் ஆரம்பித்த நெடிய போராட்டம் 1991ல் முடிவுக்கு வந்தது. சுப்ரீம் கோர்ட், டிரியூப்னல் என அனைத்தும் நம் நியாயத்தை ஒப்புக்கொள்ளவும், அரசு நம் கோரிக்கையை ஏற்றது. வணிக வங்கி ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை 1991லிருந்து கிராம வங்கி ஊழியர்களும் பெற்றுக்கொண்டு வருகின்றனர்.
எப்போதெல்லாம் வணிக வங்கி ஊழியர்களுக்கு இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலமாக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஊதியம் உயர்த்தப்படுகிறதோ அப்போதெல்லாம் கிராம வங்கி ஊழியர்களுக்கும் ஊதியம் உயர்த்தப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர்களுக்கு Dearness Allowance (DA) உயர்த்தப்படும் போதெல்லாம் நமக்கும் உயர்த்தப்படுகிறது.
இந்த வங்கியில் புதிதாக join பண்ணும் ஒரு கிளரிக்கலுக்கு (officer Assistant) கையில் கிடைக்கும் ஊதியம் ரூ. 14102/- (Basic pay + DA+HRA+Computer operator allowance + Transport allowance). ஒவ்வொரு வருடத்திற்கும் இன்கிரிமெண்ட் உண்டு.
புதிதாக join பண்ணும் ஒரு ஆபிஸருக்கு கையில் கிடைக்கும் ஊதியம் ரூ. 23098.50 (Basic pay + DA+HRA). ஒவ்வொரு வருடத்திற்கும் இன்கிரிமென்ட் உண்டு.
2. “சம்பளம் தவிர வேறு என்ன லீவு, சலுகைகள் எல்லாம் எப்படி ஸார்?”
1.Casual leave.
one day for each completed month during first calendar yr. (12days per year)
2.Privilege leave.
It will be computed at one day for every 11 days of service on duty.You can avail this after 11 months service.
3.Medical leave.
15 days medical leave for every half year shall be credited in advance on first july& january of every calendar year. The leave shall be credited at the rate of 2.5 days for each completed calendar month of service.
4.Medical aid
Rs 2000 for clerical staff.
Rs 5100 for officer staff. (on pro rata basis)
5.Maternity leave.
6 months at a time.12 months during entire service.
6.paternity leave
15 days. shall be availed before 15 days of delivery or with in 6months after delivery.
7. Halting allowance:
Deputation, On duty work ஆகியவைகளுக்கு கிளரிக்கலுக்கு ஒரு நாளைக்கு ரூ.300/-ம், ஆபிஸர்களுக்கு ரூ.600/-ம் உண்டு.
8. Loans:
கிளரிக்கலுக்கு probationary period ஒரு வருடம். ஆபிஸர்களுக்கு இரண்டு வருடம். Probation முடிந்ததும் Housing Loan, vehicle loan மிகக் குறைந்த வட்டியில் பெற்றுக் கொள்ளலாம்.
9. LTC
நம்மைச் சார்ந்து (dependents) இருப்பவர்களோடு இரண்டு வருடத்துக்கொருமுறை அல்லது நான்கு வருடத்துக்கொருமுறை டூர் செல்லும் செலவை வங்கி கீழ்க்கண்டவாறு ஏற்றுக்கொள்ளும்.
clerical - 2 year Block - 2000 k.m (AC II tier fare)
clerical - 4 year Block - 4000 k.m (AC II tier fare)
officer - 2 year Block & 4 year Block - Anywhere in india ( AC II tier fare)
3. “அப்புறம் ஸார்.... பிரமோஷன் வாய்ப்புகள் எல்லாம் எப்படி ஸார்?”
இதற்கான விளக்கத்தை ‘சந்தேகங்களும், விளக்கங்களும்’ எனும் இந்தத் தொடரின் அடுத்த பகுதியில் காண்போம். இன்னும் பல கேள்விகளும் அவர்களிடம் இருக்கின்றன. இதற்கிடையில் மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தாலும் புதிய தோழர்கள் Feedback மூலம் நம்மிடம் கேட்கலாம்.
அடுத்த பகுதி வெளியிடப்பட்டு விட்டது. பகுதி-2 காண்க.
Feed Back மூலம் வந்திருக்கும் கேள்விகள்:
ReplyDelete1. Is there any rules for us to attending the department exams for promotion and when could we attend that exam ?
2. You explain that clerk get Rs.14,0000/-. Could you elaborate that with DA HRA
individually.?
பதில்:
1. ஆமாம். அனைவருக்குமான Appointment and Promotion Rules இருக்கிறது. இந்த வெப்சைட்டில் downloadsபகுதியில் பார்க்கவும்.
2. Basic Pay - 8200 (7200 + computer operator allowance).
DA - 4893, HRA- 609,Transport allow - 200 (Not so accurate, some slight differences may be there)
Feedback: "Could you explain for PO salary that with DA , HRA and other thing individually.?
ReplyDeleteBasic - 14500
D.A - 7511
HRA - 1087.50
Wat about the cca and the periodicals.Is the Hra Fixed or it may vary depending upon the place of posting sir
ReplyDeletewat about the pf sir whether 10 percent will be deducted from our bp and da orelse it is different since its RRB
ReplyDeleteY no reply the comment which i have posted before few days back sir
ReplyDeletesorry joy! we haven't noticed your comments.
ReplyDeleteHRA:
For clericals:
Places with polulation of 12 lakhsand above - 9% of Basic pay
Places with population of 5 lakhs and above - 7.5% of basic pay
Places with population below 5 lakhs - 7% of basic pay
HRA for officers:
For Area and project area centers- 7.5%
For other places - 6.5 %
Regarding pension:
It is not10%, it is 12%.
But there is ceiling for management contribution. The maximum amount of management contribution is only 780-
Thank u sir.
ReplyDeleteHi Sir,
ReplyDeleteI have a doubt,My sister got selected in the written examination for clerical.She attended the interview in virudunagar.But she din't get any letters officially.But she got a mail from pgbea that waiting list is hold.whether she is selected or waiting list.Pleasse kindly response sir
sir,
ReplyDeleteI got selected in the written examination and attended the interview held at virudhunagar.I don't know
whether iam selected or not.But after the 3rd batch postings i got doubt that how many of them are in the
waiting list?Because u have called upon around 180 canditates but i still got nothing.So Kindly please clarify me.thank you. -Naresh Kumar.G
sir,
ReplyDeleteplease somebody answer to me...
sir,
ReplyDeleteCan any one provide me a copy of recent question paper
Sir,
ReplyDeleteWhen will pandyan bank starts Office assistants recruitment 2014? please tell us How much vacancies we can expect?