29.10.11

New Recruitees - III Batch postings

இன்று (29.10.2011) நமது பாண்டியன் கிராம வங்கியில் clerical waiting list லிருந்து 23 பேரை பணியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் 19 பேரே வந்திருந்தனர். நிர்வாகம் அவர்களுக்கான கிளைகளை கீழ்வருமாறு முடிவு செய்திருக்கிறது. 31..10.2011 அன்று அவர்கள் கிளைகளில் சேர இருக்கின்றனர். அவர்களை வாழ்த்தி வரவேற்போம்.

புதிதாக பணியில் சேர்கிறவர்களுக்கு விளக்கம் அளிக்கிறவிஷயங்களை உள்ளடக்கி நாம் ஏற்கனவே இங்கு வெளியிட்ட பகுதிகள்:

1. புதிதாய் பணியில் சேர இருப்பவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களும், நமது விளக்கங்களும் (பகுதி-1)

2. புதிதாய் பணியில் சேர இருப்பவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களும், நமது விளக்கங்களும் (பகுதி-2)

3. புதிதாய் பணியில் சேர இருப்பவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களும், நமது விளக்கங்களும் (பகுதி-3)

S.No R.No Name Posted to
1 1308 Muralidharan.M Kayathar
2 1309 Kalaiselvi.K Avudayanoor
3 1310 Packia lakshmi Neduvayal
4 1311 Agnes Princiya Suba.M Keeladi
5 1312 Ruby Elizabeth Thanjavur
6 1313 Nandhini.G Sattur
7 1314 Rajendran.T Thuvarankurichi
8 1315 Sivakumar.A Chittarkottai
9 1316 Iyyammal.T Theni
10 1317 Karthika.K Krishnankoil
11 1318 Durgadevi.D Eastveli Street
12 1319 Veyiluganthal@Sheela Bharathinagar
13 1320 Rathna Sankari.T Thiruppathur
14 1321 Chitra.J Keelakkarai
15 1322 Bharathi.K Batlagundu
16 1323 Sethuraj.K Needamangalam
17 1324 Arunachalam.G V.Pudur
18. 1325 Poornimadevi Natham
19 1326 Arumuganainar Ramnad®

3 comments:

  1. புதிதாக பணியில் சேரும் அனைவருக்கும் PGBEA வின் சார்பாக எனது நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Comrades! Please share your views here!