கடந்த 12.4.2012 அன்று நிர்வாகத்துக்கு வந்த ஒரு அனாமதேய இ.மெயில் நமது தலைமையலுவலகத்தின் Notice Boardல் அனைவரின் பார்வைக்கும் ஒட்டப்பட்டு இருந்தது. அதுகுறித்து இரண்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
இந்த அனாமதேய இ-மெயிலில் காணப்படும்விஷயங்களில் பல அதிர்ச்சியளிப்பவையாய் இருக்கின்றன. அவை உண்மையாய் இருக்குமெனில், நிச்சயம் உடனடியாக அதனைத் தீர்ப்பதற்கு நிர்வாகம் முயல வேண்டும். எல்லோரின் பார்வைக்கும் இப்படி வைத்துவிட்டால் பிரச்சினை முடிந்துவிடாது. அதை சரிசெய்வதால் மட்டுமே, நேர்மையை பறைசாற்றிக்கொள்ள முடியும்.
நாம் இதுபோன்ற அனாமதேயங்களை எப்போதும் ஆதரிப்பதில்லை. எதையும் நிர்வாகத்தின் பார்வைக்கு கொண்டு சென்று, அதைத் தீர்ப்பதே, நேர்மையான வழியென்று கருதுகிறோம். முகத்துக்கு நேராக பேச முடியாதவர்களே இதுபோன்ற காரியத்தில் இறங்குகிறார்கள். இதுபோன்ற விஷயங்களை, நமது சங்கத்தின் பார்வைக்கு கொண்டு வந்தால், இன்னும் அழுத்தமாக நாம் அம்பலப்படுத்தவும், தீர்க்கவும் நிச்சயம் முயலுவோம்.

(page -1)
(page -2)
(page -3)
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!