PGBEA மற்றும் PGBOU சங்கங்களின் செயற்குழு உறுப்பினர்கள் தலைமையலுவலகத்தில் ஒருநாள் உண்ணாவரதம் இன்று (29.11.2012) மேற்கொண்டனர்.
பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தின் ஒழுங்கற்ற ‘ஒழுங்கு நடவடிக்கைகளை’ எதிர்த்து நாம் தொடர்ந்து இயக்கம் நடத்தி வருகிறோம்.
ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரில், ஈவிரக்கமின்றி ஊழியர்களையும், அலுவலர்களையும் வேட்டையாடுவதை கடுமையாக கண்டித்திருந்தோம். எந்த நியதிகளுமற்று, ஆதாரங்களுமற்று நிர்வாகம் நடத்தும் Enquiry proceedings ஐ, அம்பலப்படுத்தியிருந்தோம். என்கொயரி ஆபிஸர்களின் பாரபட்ச அணுகுமுறையை கடுமையாக தோலுரித்துக் காட்டியிருந்தோம். இதற்கெல்லாம் காரணமான, மிஸ்டர் சங்கர நாராயணனையும், ரூபன் விக்டோரியாவையும் உடனடியாக தலைமையலுவலகத்தை விட்டு அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தோம்.
ஆர்ப்பாட்டங்கள், வாயிற்கூட்டங்கள், தர்ணா, ஐ.ஓ.பி மண்டல அலுவலகங்கள் முன்பு ஆர்பாட்டங்கள் என நாம் நமது இயக்கத்தை வலுப்படுத்தியிருந்தோம். இதற்கிடையில் ந்ரிவாகத்தின் சில நடவடிக்கைகளில் சாதகமான சமிக்ஞைகள் தென்பட்டன. நல்லது நடக்கும் என நம்பினோம்.
ஆனால், நேற்று தோழர்.சுந்தர வடிவேலுவை டிஸ்மிஸ் செய்தும், தோழர்.குருநாதனை compulsory retirement செய்தும் நிர்வாகம் தனது கோர முகத்தை, கொடூர குணத்தை காட்டியிருக்கிறது.
உடனடியாக நமது இரு சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து, தலைமையலுவலத்தில் இன்று உண்ணாவிரதம் நடத்துவது எனவும், செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் அதில் பங்கேற்பது எனவும் தீர்மானித்தோம். அதன் அடிப்படையில், அழுத்தமான உணர்வோடு நமது தோழர்கள் உண்ணாவிரதம் இருந்த காட்சிகள் இங்கே. விரிவான சுற்றறிக்கை விரைவில்.....

شركة تسليك مجاري بالاحساء
ReplyDeleteشركة مكافحة حشرات بالاحساء
شركة تنظيف شقق بالاحساء
شركة تنظيف بالهفوف
شركة تنظيف بالاحساء