தன் காலத்தை, கிராம வங்கிகளின் எதிர்காலத்திற்காகவும், கிராம வங்கி ஊழியர், அலுவலர்களின் வாழ்விற்காகவும் அர்ப்பணித்துக்கொண்ட அற்புதமான தலைவர் நம்மையெல்லாம் விட்டு பிரிந்து சென்று விட்டார். நமது மகத்தான தலைவர், தோழர்.திலிப் குமார் முகர்ஜி இன்று அதிகாலை காலமாகிவிட்டார்.
பார்த்ததும் சிரிக்கும் சிரிக்கும் அந்த குழந்தை முகமும், மேடைகளில் பிரச்சினைகளை முன்வைத்து ஆர்ப்பரிக்கும் அந்த போராளியின் முகமும் ஒருசேரத் தோன்றுகின்றன. பிரியமும், உற்சாகமுமும், விடா முயற்சியும் நம்பிக்கையும்தான் தோழர்.முகர்ஜி.
அவர் ஆற்றிய பணிகள், தலைமை தாங்கி நடத்திய இயக்கங்கள், பேச்சுவார்த்தைகள், மேற்கொண்ட பயணங்கள் எல்லாம் நமக்காகவே இருந்தன. காட்சிகள் நினைவுகளில் மிதந்த வண்ணம் இருக்கின்றன. கண்கள் குளமாகின்றன.
‘கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷனை பெற்றுத் தந்துவிட்டுத்தான் மரணமடைவேன்” என்னும் அவரது வார்த்தைகள் இந்த நேரத்தில் ரீங்காரமிடுகின்றன.
அவர் காட்டிய பாதை நம்முனே நீண்டு செல்கிறது.
(நாளை மாலை விருதுநகரில் பாண்டியன் கிராம வங்கி தலைமையலுவலகத்தின் முன்பாக இரங்கல் கூட்டம் நடைபெறும். )
ஈடு செய்ய முடியாத இழப்பாய்/
ReplyDelete"May his soul rest in peace"!
ReplyDeleteIndian Trade Union Movement has lost a relentless fighter and 100000 and odd RRBians have lost their Savior and at cross road. He had written the history of AIRRBEA by his over 30 years struggle and had left a place very difficult to be filled in. Our respectful homage with tears to the departed leader and condolences to his family members. Red Salute to the uncompromising Comrade!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாங்கித்தந்த நீ வாங்காமலேயே சென்றுவிட்டயே.
ReplyDeleteIt is a never replacable loss to the grama bank employees. He stood for our welfare till his last breathe.We should carry forward the movements to win his dreams be achieved. His soul will guide us in the right way.
ReplyDeleteA tribute in the Economic Times: press the link:
ReplyDeletehttp://economictimes.indiatimes.com/news/politics-and-nation/regional-rural-banks-lost-their-lead-flagbearer-dilip-kumar-mukherjee/articleshow/19307989.cms