10.5.13

Pandyan Grama Bank Recruitment 2013 : Interview details



பாண்டியன் கிராம வங்கியில் புதிய பணி நியமனத்திற்கான நேர்முகத்தேர்வு  மே 15, 16, 17, 18, 20, 21 ஆகிய தேதிகளில் கீழ்க்கண்ட பொறுப்புகளுக்கு நடக்க இருக்கிறது.

1. Office Assistant (Multipurpose): 126 posts
2. Officer Scale – I: 50 posts
3. Officer Scale – II (Agricultural Officer): 02 Posts
4. Officer Scale – II (Law Officer): 01 post
5. Officer Scale – II (Marketing Officer): 01Post
6. Officer Scale – II (Information Technology): 02  Posts
7. Officer Scale – II (General Banking Officer): 02 Posts
8. Officer Scale – III: 07 Posts

இதில் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள இருக்கும் List of Candidates ஐ பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் அறிவித்திருக்கிறது. (click here)

நேர்முகத் தேர்வில் (Interview) கலந்துகொள்ள இருக்கும் அனைவரையும் Pandyan Grama Bank Employees Association  (PGBEA) மற்றும் Pandyan Grama Bank Officers Union (PGBOU) வரவேற்கின்றன. இந்த வங்கியின் எதிர்காலத் தலைமுறையினர் அவர்கள்தாம் என்கிற சொந்த உணர்வோடு வாழ்த்துகின்றன.

வணிக வங்கிகளுக்கு இணையான ஊதியமும், வணிக வங்கிகளை விட மிக விரைவான பதவி உயர்வு வாய்ப்புகளும் நிறைந்தவை கிராம வங்கிகள். எனவே, எந்தவிதமான தயக்கங்களுமின்றி, புதியவர்கள் நேர்முகத்தேர்வில் நம்பிக்கையோடு பங்கேற்கலாம்.

நேர்முகத் தேர்வு பாண்டியன் கிராம வங்கி தலைமையலுவலகத்தில் (விருதுநகர் கலெக்டர் ஆபிஸ் வளாகம் - Virudhunagar collectorate) நடக்க இருக்கிறது. Virudhunagar Collectorate என்றே டிக்கெட் எடுக்கலாம்.

புதிய தோழர்களுக்கு இண்டர்வியுவில் கலந்துகொள்வது குறித்தும், கிராம வங்கிகள் குறித்தும் தகவல்கள் தேவைப்பட்டால் கீழ்க்கண்ட இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள். உதவக் காத்திருக்கிறோம். 

pgbea.vnr@gmail.com
jothi.mraj@gmail.com

3 comments:

  1. wishes to the candidates called for interview!

    ReplyDelete
  2. sir, what is the expected gross salary for newly recruited officers after the 10th bipartite settlement? some project it to be as high as 50,000 which seems to be improbable. some claim that the realistic raise may be only 33000. please throw some light on this. This will act as stimulant to lot of youngsters.

    ReplyDelete
  3. Sir, When will they starts Office assistants recruitment process 2014. How much vacancies we can expect this year. Please give me a good reply.
    Thanks
    M.Thangamariappan

    ReplyDelete

Comrades! Please share your views here!