அறுவடை முடிந்து, மனநிறைவோடு விவசாயிகள் ஒருகாலத்தில் தந்த திருவிழா இது. ஊர் கூடி கொண்டாடிய நாட்கள் இவை. உழைக்கும் மக்களின் பண்டிகையாக காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உழைக்கும் மக்களின் வாழ்வில் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் காண்கிற தருணமே பொங்கல் விழா. எனவே, இது உழைக்கும் மக்களாகிய நம்முடைய திருவிழா.
பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேகமும், போராடும் குணமும் பொங்கட்டும்.
பிரச்சினைகள் தீர்ந்து சந்தோஷம் பொங்கட்டும்!
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
அனைவருக்கும்
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்/