பாண்டியன் கிராம வங்கியின் புதிய சேர்மனாக திரு.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். நமது வங்கியில் ஏற்கனவே பொதுமேலாளராய் இருந்து நம் வங்கியையும், இங்குள்ள அனைவரையும் அறிந்தவர் அவர்.
வெளிப்படையான, பாரபட்சமற்ற, நேர்மையான, நட்புமிக்க அணுகுமுறையோடு பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தை அவர் தலைமையேற்று நடத்திட விரும்புகிறோம்.
வங்கியின் வளர்ச்சி குறித்த சிந்தனைகளில், திட்டங்களில் ஊழியர்கள் நலனையும் கருத்தில் கொள்வார் என எதிர்பார்க்கிறோம்.
பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கமும், பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியனும், அவரை வாழ்த்தி வரவேற்கின்றன.
வாழ்த்துக்களும்,வரவேற்பும்/
ReplyDelete