அகில இந்திய அளவில் பல்வேறு கிராம வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களும், அலுவலர்களும் சேர்ந்து ஃபேஸ்புக்கில் உரையாடும் forum ஒன்றில் பாண்டியன் கிராம வங்கியில் புதிதாக பணிக்கு சேர்ந்திருக்கும் Office Assistantகளுக்கு எதிராக இந்த நிர்வாகம் செய்திருக்கும் இரண்டு முக்கிய ஊழியர் விரோத நடவடிக்கைகள் குறித்து எழுதியிருந்தோம். அதற்கு அவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதனை இங்கு வெளியிடுகிறோம்.
Pandyan Gbea

இதுதான் இந்த ஊடகத்தின் வலிமை... இந்தப் பதவும் அது தேசமெங்கும் ஏற்படுத்தும் தாக்கமும் தான் நமது வெற்றி!!! எல்லைகளையும், வேற்றுமைகளையும் ஊடறுக்கும் சக்தி உழைக்கும் வர்க்கத்துக்கே உண்டு!!!!
ReplyDelete