இன்று (20.8.2013) நடந்த messengers to clerks பிரமோஷனில் கீழ்க்கண்ட தோழர்கள் பதவி உயர்வு பெற்று இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் PGBEA, PGBOU சங்கங்களின் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
நமது வங்கியில் தற்காலிக மெஸஞ்சர்களாய் பணிபுரிந்துகொண்டு இருந்த தோழர்களுக்காய், லேபர் கமிஷனர் முன்பு தொழில்தாவா ஏற்படுத்தி, நிர்வாகத்தோடு 1996 ல் இருதரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தி, அவர்கள் அனைவரையும் PGBEA நிரந்தரப்படுத்தியதை தோழர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அந்தத் தோழர்களில் 15 பேர் இன்று கிளர்க்குகளாய் பதவி உயர்வு பெற்றிருக்கின்றனர்.
Sl.No
|
Name
|
Branch
|
1
|
Vellaiyan.A
|
Keelapoongudi
|
2
|
Jeyakumar M
|
Chockampatti
|
3
|
Ramasamy PL
|
Karaikudi
|
4
|
Senthilnathan
|
Dindugal
|
5
|
Nagasubramanian S
|
Manaloor
|
6
|
Parasuraman
|
Uppathur
|
7
|
Kanthi
|
Kadayam
|
8
|
Subramanian
|
Ilayarasanendal
|
9
|
Nandagopal
|
Perambalur
|
10
|
Jeyaprakash
|
Vilathikulam
|
11
|
Samuthirakani
|
Rajapalayam
|
12
|
Kesavan
|
Ilayangudi
|
13
|
Sundara Bharathi
|
Srivilliputhur
|
14
|
Bavanikumari
|
Rajagambeeram
|
15
|
Malik Batcha
|
Sivanthipuram
|
16
|
Ramaraj
|
Thattarmadam
|
17
|
Vijayan
|
Radhapuram
|
18
|
Sankar
|
S.L.Puram
|
19
|
Pethu
|
Pudur
|
20
|
Jagannathan
|
Nalatinputhur
|
21
|
Sankaranarayanan
|
Sattur
|
22
|
Chellappa
|
K.V.Nallaur
|
23
|
Mariappan
|
RO, thoothukudi
|
24
|
Mariappan
|
Thiruvengadam
|
இந்த 24 தோழர்களில் 17 தோழர்கள் PGBEA உறுப்பினர்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் அனைவருக்குமாய்/
ReplyDeletecongratulations to all the sucessful candidates.have a bright and colourful future in our pgb
ReplyDeletecongratulations to all the comrades to have a continuous successful career and bright future
ReplyDeleteபதவி உயர்வு பெறும் அணைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteபதவி உயர்வுக்காய் பசித்திருந்து
ReplyDeleteதனித்திருந்து
விழித்திருந்து
பெற்றதை பேணி பாதுகாத்து பேரும் புகழும்
அடைய இறையருளை வேண்டுகிறேன்.
அன்புடன்
காசிஸ்ரீ மெய்யப்பன்