23.9.13

Office Assistants Postings and transfers on 21.9.2013


19.9.2013 அன்று,  நமது பாண்டியன் கிராம வங்கியில்  7  Office Assistantகள் (clerical) பணிக்குச் சேர்ந்தனர். 19, 20, 21 ஆகிய தேதிகளில் மதுரையில் வைத்து அவர்களுக்கு டிரெயினிங் கொடுக்கப்பட்டது. இன்று கீழ்க்கண்ட கிளைகளில் அவர்கள் பணிக்குச் சேர்ந்திருக்கின்றனர். இதனையொட்டி இரண்டு கிளரிக்கல் தோழர்களுக்கு டிரான்ஸ்பர்கள் போடப்பட்டு இருக்கின்றனர். அவை வருமாறு:

Postings


S.No
Seniority
Name
Branch
1
1485
Muthuraj Mahalingam L
Chitharkottai
2
1486
Venkatesh O R
Athikarai
3
1487
Pragaspathy P R
T U Mangai
4
1488
Jeya Rajarajeswari
Cholapuram
5
1489
Maheswari
Rajapalayam
6
1490
Keerthana S Y
Thuvanrangurichi
7
1491
rajam
Nattarasankottai


Transfers

1
Leela
cholapuram
Rajapalayam
2
Radhakrishnan
T.U.Mangai
Watrap

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!