5.11.13

New Office Assistants Postings and Transfers on 4.11.2013


4.11.2013 அன்று,  நமது பாண்டியன் கிராம வங்கியில்  7  Office Assistantகள் (clerical) Record Verificationக்கு வந்திருந்தனர்.. அதில் ஒருவருக்கு NOC வாங்க வேண்டியதிருந்ததால், 6 பேருக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்கள் வழங்கப்பட்டு, அவர்கள் பணியில் சேரவேண்டிய புதிய கிளைகளுக்கான postingம் அறிவிக்கப்பட்டது. அதன் விபரங்கள்:
Postings


S.No
Seniority
Name
Branch
1
1492
Sindhu Bharathi
Sivakasi
2
1493
Valli.P
Mudukulathur
3
1494
Mano Bharathi.G
Maharajapuram
4
1495
Vidhya C.S
Thiruthangal
5
1496
Maria Punitha Mesila.A
Kalayarkoil
6
1497
Rabiyathul Basariya.A
Sivagangai




புதிய தோழர்களை வாழ்த்தி வரவேற்போம்!

இவைகளையொட்டியும், சேத்தூர் கிளை திறப்பையொட்டியும் மூன்று டிரான்ஸ்பர்கள் போடப்பட்டு இருக்கின்றன. அவை-

Transfers


S.No
Name
From
To
1
Shanmugasundaram
Thiruthangal
Seithur
2
Mahalakshmi
Maharajapuram
Rajapalayam
3
Sophina Josephine Mary
Sivagangai
Eastveli Street

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!