நமது சங்கத்தின் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மண்டலக் கூட்டங்களை (Regional Meetings) நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவைகளுக்கான இடம், தேதி குறித்த விபரங்கள் வருமாறு:
தூத்துக்குடி மண்டலக் கூட்டம்:
நாள் : 29.11.2014, சனிக்கிழமை
நேரம் : மாலை 5.30 மணி
இடம் :CITY TOWERS
(எட்டையபுரம் ரோடு கிளை அருகில்)
திருநெல்வேலி மண்டலக்கூட்டம்:
நாள் : 30.11.2014, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9.30 மணி
இடம் :Hotel Laara paradise inn
(புதிய பஸ் ஸ்டாண்டு எதிர்புறம்)
PGBEAவும், PGBWUவும் இணைந்து ஒரே சங்கமாக ஆனபிறகு நடக்கும் மண்டலக் கூட்டங்கள் இவை.
சங்கம் குறித்த செய்திகள், நமது பிரச்சினைகள், கோரிக்கைகள் குறித்து நமக்குள் பேசிப் பகிர்ந்திட நடக்கும் மண்டலக்கூட்டங்கள் இவை.
சங்கத் தலைமைக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே நடக்கும் உயிரோட்டமான சந்திப்பு இது.
தூத்துக்குடி, திருநெல்வேலி மண்டலங்களில் உள்ள அனைத்து நம் உறுப்பினர்களும் இந்த மண்டலக்கூட்டங்களில் பங்கேற்க PGBWU அழைக்கிறது.
வாருங்கள்!
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!