பாண்டியன் கிராம வங்கியில் தங்களுக்கென்று ஒரு அலுவலகம் வைத்து சங்கம் நடத்துவது Pandyan Grama Bank Employees Association மற்றும் Pandyan Grama Bank Officers Union ஆகியவையே. நமது சங்க கட்டிடத் திறப்புவிழா, உழைப்பாளார்கள் தினமாகிய மே 1ம் தேதி, 2004ம் ஆண்டு நிகழ்ந்தது. அதன் நினைவுகளாக...