10.8.11

Allowances and Loans in other Grama Banks (அகில இந்தியச் செய்திகள்: 1)

1. State Bank Of India  ஸ்பான்ஸர் செய்த அனைத்து கிராம வங்கிகளிலும் Newspaper Allowance  1.7.2011 முதல் அனைவருக்கும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி கீழ்க்கண்டவாறு Newspaper Allowanceஐ அந்த கிராம வங்கியில் பணிபுரியும் ஊழியர்களும், அலுவலர்களும் பெறுவர்.
Scale IV         : Rs.375/- p.m.
Scale III/II : Rs.300/- p.m.
Scale I : Rs.200/- p.m.
Clerical Staff : Rs.150/- p.m.
Subordinate Staff : Rs.125/- p.m.

2. Haryana Grama Bankல் கீழ்க்கண்டவாறு Housing loan  வழங்கப்படுகிறது.
Officer : 20 lacs
Clerk : 12 lac
SS         : 8 lac

3. South Malabar Gramin Bankல் CC loan கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது.
Officer : 3.50 lac
Clerk : 2.50 lac
SS         : 1.50 lac

1 comment:

Comrades! Please share your views here!