26.8.11

Disparity of Allowances and Other Benefits to RRBs



வணிக வங்கி ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் அலவன்சுகள் கிராம வங்கி ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென்று தீர்ப்புகளும், அரசு ஆணைகளும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், இதனை அமல்படுத்துவதில் தொடர்ந்து முரண்பாடுகள் நீடிக்கவேச் செய்கின்றன. இதற்கான பிரதான காரணம், அந்தந்த ஸ்பான்ஸர் வங்கிகளின் அசிரத்தையும், அக்கறையின்மையுமே .

தங்களது வங்கிகளில் இந்த அலவன்சுகளை, இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தான ஒரு மாதத்திற்குள்ளேயே அமல்படுத்திவிடும் இந்த ஸ்பான்ஸர் வங்கிகள், தாங்கள் ஸ்பான்ஸர் செய்த கிராம வங்கிகளில் மட்டும் வருடக்கணக்கில் அமல்படுத்தாமல் இழுத்தடித்துக்கொண்டே இருக்கின்றன. சிலர், ஸ்பான்ஸர் வங்கிகளை ‘தாய் வங்கி’, ‘தாய் வங்கி’ என மூச்சுவிடமல் சொல்வதைப் பார்க்கிறோம். ஆனால் நிஜத்தில், மாற்றாந்தாய் வங்கிகளாகவே அவை இருக்கின்றன.

நமது அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர்.முகர்ஜி, இதுகுறித்து திரு.உமேஷ் குமார் (joint Secretary, Ministry of finance) அவர்களுக்கு, ஒரு கடிதத்தை 24.8.2011 அன்று எழுதியிருக்கிறார். அதில் எந்தெந்த ஸ்பான்ஸர் வங்கிகள், எந்தெந்த அலவன்சுகளை இதுவரை கொடுக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். அந்த defaulter listல் நமது ஸ்பான்ஸர் வங்கியான I.O.Bயின் பெயரும் இருக்கிறது.

அந்தக் கடிதத்தின் நகல்-

--------------------------------------------------------------------------

All India Regional Rural Bank Employees Association
1, Nazrul Islam Avenue (V.I.P. ROAD)Kaikhali, Kolkata 52

Ref.no. - 387 COPY Date: - 24.08.2011

Shri Umesh Kumar
Joint Secretary
Financial Services, Ministry of Finance
Govt. of India
New Delhi
Sir,
Sub: - Parity of Allowances and Other Benefits

1) Honble Supreme Court on 31.01.2001 directed G.O.I to ensure parity as and when the revision takes place in the Banking Industry within a reasonable period without any reference to Capacity to pay.

2) 9th Bipartite Settlement had been signed in the Banking Industry on 27.11.2009 (MOU) and Joint Note on 27.04.2010 with effect from 01.11.2007.

3) Honble Finance Minister, G.O.I declared the revision of wage structure of the RRB staff before the Media on 25.07.2010 and the Govt. order directed the Sponsor Banks on 24.07.2010 to extend the revision of other allowances and benefits.

4) Joint Secretary, Financial Services, G.O.I advised the entire Sponsor Banks to extend such revision immediately and such instruction has been recorded in the proceeding.

5) J.C.C in its meeting dt. 26.05.2010 requested G.O.I to issue comprehensive order and such decision ahs been reiterated in the J.C.C meeting on 01.02.2011.

6) After a lapse of 13 months, out of 28 Sponsor Banks, only 13 Sponsor Banks have halfheartedly and unilaterally extended such revision causing wide disparities from the RRBs sponsored by one bank to other, in amount, date of effect and having deletions. As on 31.01.2003 in the order issued by NABARD, there was parity within disparities but this time, only the sadistic pleasure have prevailed, which they could not enjoy in their own bank and the Sponsor Banks could never have dared to delay the implementation of such revision in their own bank even for a month.

7) Names of the defaulters Sponsor Banks.
i) Allahabad Bank
ii) I.O.B.
iii) Indian Bank
iv) Dena Bank
v) Central Bank of India
vi) J & K Bank Limited
vii) Andhra Bank
viii) Corporation Bank
ix) Punjab & Sind Bank
x) Bank of Maharashtra
xi) Sydicate Bank
xii) Uttar Pradesh Cooperative Bank

We solicit your immediate & kind intervention. Sponsor Bank wise disparity list is enclosed herewith.

Yours faithfully

Dilip Kumar Mukherjee
Secretary General, AIRRBEA



DATE:- 24.08.201

Encl : Sponsor wise disparity list  (view/ download)

--------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!