3.1.12

Pension, Amalgamation and RRB act amendment




மது அகில இந்திய பொதுச்செயலாளர் கடந்த 22.12.2011 அன்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது பென்ஷன் குறித்து வலியுறுத்தி இருக்கிறார். அரசு பென்ஷன் வழங்க ஒப்புக்கொண்டதையும், காலதாமதமின்றி அமல்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

அதற்கு, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, கிராமவங்கிகளில் amalgamation process ஆரம்பித்து இருப்பதாகவும், amalgamation நடந்தால்தான் பென்ஷன் வழங்க ஏதுவாகும் என்றும் சொல்லியிருக்கிறார். amalgamationக்கு சில ஸ்பான்ஸர் வங்கிகள் ஒப்புக்கொள்ளவில்லையென்றாலும், அது அரசுக்கு முக்கியமில்லை என்றும், அரசு amalgamationல் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஒவ்வொரு RRBயிலும் வெவ்வேறான CBS  நடைமுறையில் இருப்பதால், amalgamation நடக்க அவைகளை ஒன்றிணைக்க வேண்டியுள்ளது என்றும், அதற்கான பணிகள் துவங்கப்படும் என்றும் தெரிகிறது.


RRB ACTஐ amend செய்ய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அதற்கான model draft தயாராகி இருக்கிறது. முக்கியமான மாற்றமாக change of ownership இருக்குமெனத் தெரிகிறது. அதிலுள்ள சாதக பாதங்களை நமது அகில இந்திய சங்கம் AIRRBEA அதுகுறித்து பரிசீலனை செய்தும், விவாதித்தும் வருகிறது.  நமது தரப்பிலான பரிந்துரைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!