16.5.12

Tuticorin and Nellai Zonal meetings

திட்டமிட்டபடி நமது தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம் வட்டாரக் கூட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.

இதுவரை இல்லாத அளவுக்கு மிகத் திரளாக தோழர்கள் வந்து கலந்து கொண்டனர் என்பது உற்சாகமாயிருக்கிறது. புதிய தோழர்கள் கலந்து கொண்டதோடு தங்கள் கருத்துக்களை முன்வைத்தது சிறப்பானதாகும்.

திருநெல்வேலியில் 70 தோழர்கள் கலந்து கொண்டதோடு, உறுப்பினர்கள் மிக நீண்ட விவாதங்களையும் முன்வைத்திருக்கின்றனர்.

வந்திருந்த அனைவருமே, நமது சங்கங்கள் ஆரம்பித்திருக்கும், ‘சீர்திருத்த இயக்கத்தை’ ஆதரித்ததோடு, அதற்கு மேலும் செழுமை சேர்ப்பதாக உரையாடி இருக்கிறார்கள்.

நாம் எவ்வாறு எல்லாம் இங்கு பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை தொடர்ந்து பேசுவோம்! தீர்வுகளை நோக்கி நகர்வோம்!!

வட்டாரக்கூட்டங்களின் காட்சிகள் இங்கு.....


தூத்துக்குடி










திருநெல்வேலி














2 comments:

  1. தோழரே..
    நாம் எப்போது இணைவோம்( பல்லவனும் பாண்டியனும்)..

    நாங்களும் உங்கள் புகைப்படத்தில் இடம் பிடிக்க ஆசைப்படுகிறோம்...

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கும் ஆசையாய்த்தான் இருக்கிறது தோழர் ஜெபா!

      Delete

Comrades! Please share your views here!