தோழர்.ரவீந்திரன் (திருச்சி கிளை) அவர்களுக்கு பணி நிறைவு விழா 29.6.2012 அன்று புதுக்கோட்டை கிளையில் நடைபெற்றது. PGBOU சார்பில் தோழர்கள் சங்கரலிங்கம், கிருஷ்ணன், நரேன், வேலு ஆகியோர் கலந்துகொண்டனர். PGBEA சார்பில் தோழர்.சோலைமாணிக்கம் கலந்துகொண்டார். நிர்வாகத்தரப்பில் திரு.சங்கிலிப்பாண்டி (RM, Sivagangai) கலந்துகொண்டார். அந்தக் காட்சிகள் இங்கு. (படங்கள் தந்து உதவியவர் தோழர்.கலைச்செல்வன்)
தோழர்.கருணாகரன் (ராஜபாளையம் கிளை) அவர்களுக்கு பணி நிறைவு விழா 30.6.2012 அன்று ராஜபாளையம் கிளையில் நடைபெற்றது. PGBOU சார்பில் தோழர்கள் சங்கரலிங்கம் மற்றும் கிருஷ்ணன் கலந்துகொண்டனர். நிர்வாகத்தரப்பில் திரு.நெடுஞ்செழியன் (RM, Virudhunar dist) கலந்துகொண்டார். அந்தக் காட்சிகள் இங்கு. (படங்கள் தந்து உதவியவர் தோழர்.T.கிருஷ்ணன்.)
தோழர்.சண்முகம் (அன்னவாசல் கிளை) அவர்களுக்கு பணி நிறைவு விழா 30.6.2012 அன்று காரைக்குடி கிளையில் நடைபெற்றது. PGBOU சார்பில் தோழர் வேலு கலந்துகொண்டார். PGBEAசார்பில் தோழர். சோலைமாணிக்கம் கலந்துகொண்டார். அந்தக் காட்சிகள் இங்கு. (படங்கள் தந்து உதவியவர் தோழர்.PL.சொக்கலிங்கம்.)
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!