1985ம் ஆண்டு நினைவுகளை மீட்டெடுத்து, அந்த உணர்வுகளில் சஞ்சரிக்க வைத்த ஒரு எழுச்சி மிக்க அனுபவமாக இருந்தது, 10.10.2012 அன்று தலைமையலுவலகத்தின் முன்பு நடைபெற்ற நமது இரு சங்கங்களின் தர்ணா.
அதிக அளவில் தோழர்களின் பங்கேற்பும், அவர்களிடம் இருந்த ஈடுபாடும், வேகமும் ஒரு விஷயத்தை உறுதிப் படுத்தி விட்டது. “இதோ, நாங்கள் இருக்கிறோம். இந்த வங்கியில் தொழிற்சங்க இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல... ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க... நிர்வாகத்தின் உழியர் விரோதப் போக்கை எதிர்த்து நிற்க.... நாங்கள் சமரசமின்றி போராடுவோம்” என்பதுதான் இந்த தர்ணா அனைவருக்கும் தெரிவித்து விட்டது.
தர்ணா குறித்த செய்திகள், தலைவர்களின் பேச்சுக்கள், நமது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த சர்க்குலர் விரைவில் வெளியாகும். இங்கு, தர்ணாவின் காட்சிகள்....
கோஷங்கள் எழும்ப தர்ணா துவங்குகிறது....
தர்ணாவுக்குத் தலைமை தாங்க தோழர். போஸ்பாண்டியனை (President- PGBOU)
தோழர். சோலைமாணிக்கம் முன்மொழிகிறார்...
தோழர்.போஸ்பாண்டியன்...
தோழர்கள்.....
தோழர்.மாதவராஜ் (president - PGBEA)
தோழர்கள்...
தோழர்கள்....
அரசு ஊழியர் சங்கத்தின் ஆதரவும், வாழ்த்துக்களும்...
தோழர்.பெருமாள்சாமி (Treasurer - PGBOU)
தோழர்கள்.....
தோழர்.T.கிருஷ்ணன் (Organising Secy - AIRRBEA-TN)
மதிய உணவு நேரம்
தோழர்கள்....
தோழர்கள்....
மதிய உணவுக்குப் பின்
தோழர்.சங்கரராமன் (பல்லவன் கிராம வங்கி ஆபிஸர் யூனியன் தலைவர் )
தோழர்கள்....
தோழர்.சோலை மாணிக்கம் (Gen. Secy, PGBEA)
BEFI TN சார்பில்.....
தோழர்.சங்கரலிங்கம் நன்றியுடன்....
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!