6.3.13

PGB Retitrement Functions - jan 2013

ஜனவரி 2013ல் தோழர்கள் N.T.கோபாலகிருஷ்ணன் (SM - AIVD), M.பெருமாள் (manager - srivilliputhur), M.முனியாண்டி (Asst.manager, T.U.Mangai), D.லெஸ்லி ராஜ்குமார் (Asst.manager, muthukulathur), P.V.லஷ்மி (Asst.Manager, Ilayangudi) பணி ஓய்வு பெற்றார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே இடத்தில் பாராட்டுவிழா நடத்துவதென PGBEA, PGBOU இரு சங்கங்களும் திட்டமிட்டன. மதுரையில்  29.1.2013, செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6 மணிக்கு, ஸ்ரீ சொக்கநாதர் திருமணமண்டபத்தில் (வடக்கு மாசி வீதி) நடைபெற்றது. அதன் காட்சிகள்:

























No comments:

Post a Comment

Comrades! Please share your views here!