10.9.13

PGBEA NEWS : 10.09.2013



Transfers:

டிரான்ஸ்பர்களை இறுதி செய்யும் பணி நடந்துகொண்டு இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் டிரான்ஸ்பர் ஆர்டர்கள் வெளியாகும் எனத் தெரிகிறது. அனைத்துக் கேடர்களுக்கும் சேர்த்து வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

Pension:

கிராம வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான பென்ஷன் திட்டத்தை விரைந்து முடிக்குமாறு நிதியமைச்சகத்தின் வங்கித்துறைக்கு நிதியமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார். இந்நிலையில் நாளை சுப்ரீம் கோர்ட்டில் பென்ஷன் வழக்கு விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

AIRRBEA மாநாடு:

AIRRBEAவின் 12 அகில இந்திய மாநாடு புத்துணர்ச்சியோடு நடந்து முடிந்திருக்கிறது. Presidentஆக தோழர்.ராஜீவன் (கேரளா), Secretary General ஆக தோழர்.சையதுகான் (மே.வங்காளம்) தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர். தமிழ்நாட்டிலிருந்து தோழர்.மாதவராஜ், (pandyan GBEA) Joint Secretary ஆகவும், தோழர்.T.கிருஷ்ணன் (Pandyan GBOU) central committee memberஆகவும், தோழர்.ஆனந்த் (Pallavan GBEU) Central committee memberஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர்.

1 comment:

  1. வாழ்த்துக்கள் அனைவருக்குமாய்/

    ReplyDelete

Comrades! Please share your views here!