6.9.13

Computer operator Allowance to 2008 batch Office Assistants!

2008ம் வருடம் பணிக்குச் சேர்ந்த கிளரிக்கல் தோழர்களுக்கு அவர்களது probation periodல் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அலவன்சை கொடுக்காமல் நிறுத்தி வைத்தது அப்போதைய நிர்வாகம். 

நமது PGBEA அதனை எதிர்த்து அப்போதே குரல் எழுப்பியது. தொடர்ந்து வாலியுறுத்தி வந்தது. காலதாமதம் செய்த நிர்வாகம் இறுதியாக, `ஐ.ஓ.பியிலிருந்து மறுக்கப்பட்டதாக` சொல்லியது. நாம் ALC முன்பு தொழில்தாவா ஏர்படுத்தி வழக்கு நடத்தினோம்.

இருதரப்பிலும் பல கட்டங்களாக நடந்த வாதங்களுக்குப் பிறகு, இப்போதைய நிர்வாகம் ஒரு இணக்கமான சூழல் ஏற்பட முன்வந்தது. கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அல்வனு வழங்க சம்மதித்தது.   ALC முன்பு செட்டில்மெண்ட் ஏற்பட்டது. இதனை தோழர்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தோம். 

ஒப்புக்கொண்டபடி இன்று அந்த 43 தோழர்களுக்கும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்அலவன்சு வழங்கியிருக்கிறது. பல தோழர்கள் போன் செய்து நன்றி தெரிவித்தார்கள். நிர்வாகத்திற்கு நன்றியும், 43 தோழர்களுக்கு வாழ்த்துக்களும்....

3 comments:

  1. Thanks for ur efforts. AIRREA proved its work once again.

    ReplyDelete
  2. Thanks for ur efforts. AIRREA proved its work once again.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் அனைவருக்குமாய்/

    ReplyDelete

Comrades! Please share your views here!