அதனைத் தொடர்ந்து 10.12.2013 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில், தேசம் முழுவதும் உள்ள கிராம வங்கிகளிலிருந்து பிரதிநிதிகள் வந்து கலந்து கொள்ளும் தர்ணாவை AIRRBEA அறிவித்திருந்தது. 600க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட அந்த தர்ணாவில், தமிழ்நாட்டிலிருந்து, AIRRBEA இணைச்செயலாளர் தோழர்.மாதவராஜ் தலைமையில் நான்கு தோழர்கள் பங்குபெற்றனர்.
AIRRBEA தலைவர் தோழர் ராஜீவன் தலைமையில் நடைபெற்ற தர்ணாவில், அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர்.சையீதுகான் , AIRRBEAவின் அலுவலர்கள் சங்கமான NFRRBOவின் பொதுச்செயலாளர் தோழர்.வெங்கடேஸ்வர ரெட்டி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
பல்வேறு அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் தர்ணாவில் கலந்துகொண்டு, நமது கோரிக்கைகளை வாழ்த்தியும், மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும் பேசினர். அவர்கள் வருமாறு:
i. Sri Basudev
Acharia , MP, Chairman, Standing
Committee on Agriculture in the Parliament.
ii.
Sri
Jagadambika Pal, MP, a veteran Congress Leader in the Parliament.
iii.
Sri
Raja Ram Pal, MP (from Congress Party).
iv.
Sri
Tapan Sen, MP, General Secretary, CITU.
v.
Sri R
Ananda Bhaskar , MP (Congress
Party).
vi.
Dr Ram Chandra
Dome , MP, Deputy Leader of the
CPIM Parliamentary Party.
vii.
Dr
(Smt) T N Seema , MP (CPIM Party).
viii.
Sri Rajendra
Agarwal , MP (BJP Party).
ix.
Sri Mahendra
Rai , MP (CPIM Party).
x.
Sri
Pulin Bihari Baske, MP (CPIM Party).
அன்றைய தினமே தோழர்கள் ராஜீவன், சையீதுகான் மற்றும், வெங்கடேஸ்வரரெட்டி ஆகியோர் திரு. அனுப் வத்வா (joint secretary, Ministry of Finance), அரவிந்த் குமார் மற்றும் திரு.தோக்ரா (Deputy Secretary, Department of Financial Services, Ministry of Finance) அகியோரை சந்தித்து மெமொரெண்டம் அளித்து பேசியிருக்கிறார்கள். நமது கோரிக்கைகளையும், பிரச்சினைகளையும் விரைவில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், அதுகுறித்து நம்மோடு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும் Ministry Of Finance-ன் உயரதிகாரிகள் உறுதியளித்திருக்கிறார்கள்.
11.12.2013 மத்தியக் கமிட்டி கூட்டம்:
தொடர்ந்து அடுத்த நாள், 11.12.2013 அன்று ஹோட்டல் ஆரியாவில் AIRRBEAவின் மத்தியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது.அதிலும் தோழர்.மாதவராஜ், தமிழ்நாட்டிலிருந்து கலந்துகொண்டார்.
22.11.2013 அன்று நபார்டு, அனைத்து கிராம வங்கிகள் சங்க பிரதிநிதிகளோடு நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்தும், 10.12.2013 அன்று நமது AIRRBEAபிரதிநிதிகள் நிதியமைச்சக உயரதிகாரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்தும் விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. தோழர்.நாகபூஷண்ராவ், பென்ஷன் வழக்கு குறித்த விபரங்களை தெரிவித்தார்.
அகில இந்திய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் இயக்கம் குறித்து மாநில வாரியாக பகிர்ந்துகொள்ளப்பட்டன. தொடந்து Core Committee, Legal subcommittee, Disciplinary Sub committee, Website subcommittee, SC/ST/OBC sub committee கள் அமைக்கப்பட்டன. தோழர்.மாதவராஜ் அகில இந்திய சங்கத்திற்கான website sub-committeeயில் உறுப்பினராக இருக்கிறார்.
நிதியமைச்சருடன் பேச்சுவார்தை:
11.12.2013 அன்று AIRRBEA தலைவர்கள், திரு. நமோ நராயண் மீனா (Minister of State, Finance) அவர்களை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். கிராம வங்கிகள் லாபம் ஈட்டும் பட்சத்தில் பென்ஷன் உட்பட அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார் அமைச்சர். முந்தைய மத்திய நிதியமைச்சர் திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் கொடுக்க கையெழுத்திட்ட பின்னர், மத்திய அரசு, நீதிமன்றத்தில் அப்பீல் செய்த விஷயமே அமைச்சருக்குத் தெரியாமல் இருந்தது. நமது தலைவர்கள் எடுத்துச் சொன்ன பிறகு, அதுகுறித்து ஆராய்வதாக சொல்லியிருக்கிறார்.
அடுத்த நாள் 12.12.2013 அன்று நமது தலைவர்கள், திரு.ஜெகதாம்பிகா பால் மற்றும் திரு.ராஜா ராம் பால் ( காங்கிரஸ் எம்பிக்கள்) ஆகியோரோடு நிதியமைச்சரை சந்திக்கச் சென்றனர். எம்.பிக்கள் இருவரும் நமக்கு ஆதரவாகப் பேச, நிதியமைச்சர் சிதம்பரம், கிராம வங்கி ஊழியர்களுக்கு வணிக வங்கி ஊதியம் கிடைக்க தான் உதவியதாகவும், அதுபோல, இப்போதும் நமது பிரசினைகளில் அக்கறை செலுத்துவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
டெல்லி தர்ணா காட்சிகள்:
ReplyDelete- Không sai, nếu đã như vậy, giao ước của ta và ngươi có thể hoàn tất!
Vương Lâm vỗ túi trữ vật, trong tay lập tức cầm một cây hồn phiên. Cây hồn phiên này là do chính hắn chế tác ra để thu Lý Nguyên Phong. Hồn phiên run lên một cái, không để cho Tào Nhất Đấu kia kịp phản ứng liền thu hắn vào bên trong. Sau đó thân mình Vương Lâm lóe lên, biến mất khỏi hang động. Đây không phải là lần đầu tiên hắn đến nơi này, lúc này quen thuộc đường lối, bên trong mê cung hang động rắc rối phức tạp của Thi Âm Tông hướng về nơi hắn bế quan năm đó. Hắn lóe lên đi một mạch, không có một đệ tử nào của Thi Âm Tông có thể phát hiện ra Vương Lâm, thậm chí cho dù là không ngồi tĩnh tọa cũng không hề hay biết có người đi qua bên cạnh. Cứ như vậy, không lâu sau, Vương Lâm đdong tam mu lậu cho thuê nhà trọ cho thuê nhà trọ nhạc sàn cực mạnh tư vấn pháp luật qua điện thoại công ty luật ở hà nội số điện thoại tư vấn pháp luật dịch vụ thành lập doanh nghiệpã tới nơi bế quan năm đó. Ở nơi đây lúc này cũng có người tu luyện, người này là một nữ tử, nữ tử này tướng mạo tầm thường nhưng trên mặt lộ ra vẻ kiên định, không ngừng hấp thụ khí âm hàn thoát ra từ những lỗ nhỏ chi chít trên những vách tường xung quanh. Vương Lâm xuất hiện trong hang động này, liếc nhìn nữ tử kia một cái, thân mình nhoáng lên hóa thành một làn khói nhẹ chui vào trong lỗ nhỏ trên vách tường. Năm đó Vương Lâm vẫn là Trúc Cơ Kỳ, ở nơi đây bế quan, thân mình không thể tiến vào trong lỗ nhỏ mà chỉ có thể dùng thần thức để dò xét.