கிராம வங்கிகளுக்கு 10 வது இருதரப்பு ஒப்பந்தப்படி, வணிக வங்கிக்கு இணையான ஊதிய உயர்வுக்கானஅரசாணை 31.7.2015 அன்று வெளியானது.
அதற்கு அடுத்த நாளே, 1/8.201 அன்று மத்திய பீகார் கிராம வங்கியில், அரசாணையை அமல்படுத்தி சர்க்குலர் வெளியாகி இருக்கிறது. Special allowance-ம் சேர்த்து வழங்கப்பட்டு இருக்கிறது.
அடேயப்பா, எவ்வளவு வேகம்.... !
மத்திய பீகார் கிராம வங்கியிலிருந்து வெளியான சர்க்குக்லர் இதோ!!
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!