வணிக வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த Specail allowance குறித்து சங்கங்கள் நிதியமச்சக உயரதிகாரிகளிடம் பேசியபோது, அரசாணையின் para 1ன் பிரகாரம் special allowance உண்டு என விளக்கமளிக்கப்பட்டு இருக்கிறது.
2013ம் ஆண்டு முதல் புதிதாக பணிக்குச் சேரும் Office Assistantகளுக்கு நிறுத்தப்பட்டு இருந்த Graduation pay வும் கொடுப்பதற்கு இந்த ஆணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தோழர்களே, 30.6.2015ல் நாம் நடத்திய ஒருநாள் வேலை நிறுத்தமும், ஆக்ஸ்ட் 6, 7ல் அறிவித்திருந்த இரண்டு நாள் வேலை நிறுத்தமுமே, இந்த சாதகமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
Download Govt Order
ஒன்றுபடுவோம்
போராடுவோம்
வெற்றி பெறுவோம்.
GRADUATION INCREMENTS....Nice to hear...Thank you all GOOD HEARTS behind this MILE STONE.....THANK YOU All Good Hearts.....THANK YOU....
ReplyDeleteGRADUATION INCREMENTS....Nice to hear...Thank you all GOOD HEARTS behind this MILE STONE.....THANK YOU All Good Hearts.....THANK YOU....
ReplyDeleteGRADUATION INCREMENTS....Nice to hear...Thank you all GOOD HEARTS behind this MILE STONE.....THANK YOU All Good Hearts.....THANK YOU....
ReplyDelete............PRAGASPATHY P R.................
Thanks for all unionist members....
ReplyDeleteThanks for all unionist members....
ReplyDeleteThanks for all union members
ReplyDeleteThanks for all union members
ReplyDelete