“பாலிய எட்வா ஷேத்திரிய கிராம வங்கியில் உள்ள நமது AIRRBEA இணைப்புச் சங்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான தோழர்.D.N.சிங் அவர்களுக்கு ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. அவரது துணைவியாருக்கு ‘lever transplantation' உடனடியாகச் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு ரூ.22 லட்சம் தேவைப்படுகிறது. தேசமெங்கும் உள்ள நம் தோழர்கள்/ சங்கங்கள் தங்களால் முடிந்த உதவியை அவருக்கு இந்த நேரத்தில் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்”
நமது அகில இந்திய சங்கம் AIRRBEAவின் பொதுச்செயலாளர் தோழர்.திலிப்குமார் முகர்ஜி அவர்களிடமிருந்து இப்படியொரு வேண்டுகோள் வந்திருக்கிறது.
நமது PGBEAவும், PGBOUவும் இந்த மனிதபிமான உதவியை நிச்சயம் சங்கங்களின் சார்பில் செய்யும். தனிப்பட்ட முறையில் உதவ விரும்புகிறவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு பணத்தை டிராப்டாக அனுப்பலாம்.
D.N. Singh
Ballia Etwah Gramin Bank
Branch: Laxhmanpur
Post: Surahi
Dist: Ballia
Uttar Pradesh
Mobile : 9415354956
தோழர்.D.N.சிங் அவர்களது SB account, IFS code, Branch details ஆகியவற்றைக் கேட்டிருக்கிறோம். தகவல் கிடைத்தால் அதனையும் தெரிவிக்கிறோம்.
உதவிக்கரம் நீட்டுவோம் தோழர்களே!
This comment has been removed by the author.
ReplyDeleteதிரு DN அவர்களின் துணையாய் குணமடைய வேண்டுகிறேன்.
ReplyDeleteதோழர்களே!
ReplyDelete13.1.2012 அன்று,தோழர்.D.N.Singh அவர்களின் துணைவியார் காலமாகிவிட்டார் என்னும் செய்தியை துயரத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். PGBEAவும், PGBOUவும் அஞ்சலி செலுத்துகின்றன.