6.4.12

Overtime allowance for 31.03.2012 and 07.04.2012



வரும் சனிக்கிழமை அன்று முழு வேலை நாள் என்று அரசு அறிவித்திருக்கிறது.


அதற்குரிய overtime allowance கொடுக்க வேண்டும் என்பதே நமது நிலைபாடு.


வணிக வங்கியில், 7.4.2012 அன்று overtime allowance கேட்டு, BEFI சார்பில் எழுதப்பட்ட கதம் கீழே தரப்பட்டு இருக்கிறது.

Bank Employees Federation of India
NARESH PAUL CENTRE
53 Radha Bazar Lane, (1st Floor), Kolkata 700 001
e-mail:pradipbefi@yahoo.co.in Website: 
www.befi.in
(Ph):033- 2225-4414/2236-5108 (M) 94331 44271 Fax: 033-2236-5109/2242-0690

05th April 2012

The Chairman,
Indian Banks Association,
Mumbai.
Reg: Full-day banking on 7th April 2012

Dear Sir,

We understand that Ministry of Finance, GOI, has advised the Banks to operate full-day banking 
on 07th April 2012, a Saturday, ostensibly because of Bank-Holiday on 05th and 06th April. 
While we appreciate the spirit behind the advice, we think it is based on incomplete 
information and/or misinformation. 

First of all 05th and 06th April 2012 are not Bank Holidays for all the States/Union 
Territories; as against both the days being Bank Holidays in only 5 States, there are as many 
states (5) where both the days are full working days, while in the rest of the country, either 
05th or the 06th only is a Bank Holday. Moreover, 06th April being GOODFRIDAY and 07th being 
EASTER SATURDAY, both the Bank Employees and the customers in some of the states would be 
enjoying the festivities and full working hours of the Bank on 07th would put them to great 
inconveniences.

In the circumstances, the aforesaid advic is likely to create more confusion and beget 
inconveniences for a sizable section of customers and employees.

More importantly, such unilateral approach towards functioning of Banks unnecessarily strains 
the mutual understanding between the management and the employees organizations. 

Last, but not the least, working beyond normal working hours prescribed in the Bipartite 
Settlement attracts, in case of workmen staff, Overtime Allowance which, very often creates 
unnecessary strain on industrial relations because of managements reluctance to Pay. We 
shall, therefore, thank you to please guide and advise your member Banks to pay due Overtime 
Allowance to the workmen as per provisions of the Bipartite Settlement.



Yours faithfully, 



நமது வங்கியில் சென்ற சனிக்கிழமை31.03.2012 அன்றும் இதுபோல பணி நேரத்திற்குப் பிறகும் இருக்கச் சொல்லியது நிர்வாகம்.

ஆகவே, 31.03.2012 மற்றும், 7.4.2012 இரண்டு நாட்களுக்குரிய overtime allowance கொடுக்க வேண்டும் என்பது நமது கோரிக்கை.

நாமும், இதன் அடிப்படையில் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறோம்.

தட்டாமல் எந்தக் கதவுகளும் இங்கே திறக்கப்படுவதில்லை!

1 comment:

  1. வணக்கம் இங்கு பல்லவனிலும் இதே நிலைமைதான்..மேலும் 7ஆம் தேதி யாரும் எக்காரணம் கொண்டு லீவு எடுக்கக் கூடாது என்று மிரட்டல் வேற... கொடுக்க வேண்டியதை கொடுக்க மூக்கால் அழுகிறார்கள்... சேர்ந்து நாலு மாசம் கூட ஆகாத ஆபிசர்களை புது கிளைக்கு மேனஜராக போட்டிருக்கிறது எங்கள் தலைமையகம்... அனுபவம் கொஞ்சம் கூட வேண்டாமா...?

    ReplyDelete

Comrades! Please share your views here!