6.3.13

Dharna before NABARD, chennai on 25.2.2013

அகில இந்திய சங்கத்தின் அறைகூவலை ஏற்று, சென்னையில் உள்ள நபார்டு மண்டல அலுவலகத்தின் முன்பாக 25.2.2013 அன்று தர்ணா நடைபெற்றது. பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கிகளில் உள்ள AIRRBEAவின் இணைப்புச் சங்கங்களின் சார்பில், 80க்கும் மேற்பட்ட தோழர்கள் தர்ணாவில் கலந்து கொண்டனர். BEFI-TN தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். நபார்டு எம்ப்ளாயிஸ் யூனியன் தலைவர்களும், தோழர்கள் மதிய உணவு தந்து, ஆதரவு தெரிவித்தனர். எழுச்சி மிக்க தர்ணாவின் காட்சிகள்:
















\






No comments:

Post a Comment

Comrades! Please share your views here!