7.6.13

New Officers Posted in Branches today! (7.6.2013)




2012ம் ஆண்டுக்கான Recruitment-ல் 36 ஆபிசர்களும், 126 கிளர்க்குகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர்.

அவர்களில் இன்று ஆபிசர்களுக்கு  Recod Verification நடந்தது. 4 ஆபிசர்கள் , தாங்கள் தற்போது வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் நிறுவனங்களில் இருந்து Relieving Order கிடைப்பதற்கு Time கேட்டு இருக்கிறார்கள். ஒருவர், தன்னிடம் இருந்து வாங்கிய Original certificates உடனடியாகத் தரும்படிக் கேட்டு இருக்கிறார். நிர்வாகம் சில firmalitiesகளை முடித்து, சிறிது காலம் கழித்துத்தான் தரமுடியும் என்று சொல்லியிருக்கிறது. அவர், “எந்த நிறுவனத்திலும் இந்த நடைமுறை இல்லை. எனவே நான் இந்த வங்கியில் வேலை செய்ய விரும்பவில்லை. என்original certificateகளை தந்து விடுங்கள்” எனச் சொல்லி விட்டார்.

இவர்கள் போக, 22 புதியவர்களுக்கு மட்டும் இன்று Record Verification நடந்து, புதிய கிளைகளில் post செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த லிஸ்ட் இதோ:



Sl.No
R.No
Name
Posted at
1
1339
Neshani. N.V
Erwadi T
2
1340
Saravanan K
Sikkal
3
1341
Siva Subbu Lakshmi
Ambasamudram
4
1342
Lokesh. S
Pudukottai
5
1343
Padmavathi.S
Batlagundu
6
1344
Gayathri. V
Trichy
7
1345
Lakshmipriya.S
Adm.Office, Virudhunagar
8
1346
Iswarya.A
Mallainkinar
9
1347
Kathiravan
Adm.Office
10
1348
Siva Sankar.A
Paramakudui
11
1349
Indu.P.U
T.Town
12
1350
Anandakumar.M
Perunali
13
1351
Rajkumar.M
Pattinamkathan
14
1352
Vandhiya Maaran G.S
East Veli Street
15
1353
Shunmugapriya Mala A
Cholapuram
16
1354
Sujitha B.R
Kayathar
17
1355
Nisha. J
Adm.Office
18
1356
Ramesh Babu.S
Ilayankudi
19
1357
Sangeetha.K
Narimedu
20
1358
Karthigailakshmi
Keeladi
21
1359
Selva Kumari
Idaikal
22
1360
Arul Vignesh
Nilakotta

புதிதாக நாளை 8.6.2013 அன்று கிளைகளில் அடியெடுத்து வைக்க இருக்கும் புதிய தலைமுறையை வாழ்த்துவோம். வரவேற்போம். அவர்களது எதிர்காலம், இந்த வங்கியில் சிறப்புற விரும்புகிறோம்.

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!