26.11.13

தோழர் சோலை மாணிக்கம் பணி நிறைவு விழா காட்சிகள்

பாண்டியன் கிராம வங்கியின் வரலாற்றில், 24.11.2013 எனும் நாள், நெகிழ்ச்சியும், அன்பும், தோழமையும் நிறைந்த ஒரு அற்புத நாளாக நினைவில் நிறைந்திருக்கிறது. தோழர்.சோலைமாணிக்கத்தின் பணி நிறைவு விழா, ஒரு குடும்ப விழாவாகவும், தொழிற்சங்கத்தின் திருவிழாவாகவும் அமைந்துவிட்டதுஅவர் இந்த வங்கியில் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தங்களை  எல்லோருக்கும் அழகாகவும் சரியாகவும் சொல்லியிருக்கிறது. அந்தக் காட்சிகள் இங்கே:

கரிசல்குயில் திருவுடையான் அவர்களின் இசையோடு ஆரம்பம்

தோழர்.சோலைமாணிக்கம் அவர்களையும்,  திருமதி சோலைமாணிக்கம் அவர்களையும் மேடைக்கு அழைத்து அமர வைத்த காட்சி

தோழர்.சங்கரசீனிவாசனின் தலைமையுரை

தோழர்.சங்கரலிங்கம் பேசுகிறார்

மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் 
தோழர்.சேகர் கௌரவிக்கிறார்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர்
 தோழர்.பாலசுப்பிரமணியன் வாழ்த்து

நம் தோழர்கள்...

BEFI மாவட்டத் தலைவர் தோழர்.மாரிக்கனி

பாண்டியன் கிராம வங்கி சிவகங்கை மண்டல மேலாளர்
திரு.சங்கிலிப்பாண்டி வாழ்த்து

women subcommittee செயலாளர் தோழர்.சிவகாமி வாழ்த்து

PGB Thrift Soceirty  தலைவர், தோழர்.ஸ்ரீரமச்சந்திரன் வாழ்த்து

பல்லவன் கிராம வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர்
தோழர்.சுரேஷ் வாழ்த்து

பல்லவன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன் பொதுசெயலாளர்
தோழர்.ஸ்ரீனிவாசமூர்த்தி வாழ்த்து

நமது அன்புக்குரிய அட்வகேட் கீதா அவர்களின் வாழ்த்து

IOBSA தலைவர் தோழர்.பாலச்சந்திரன் வழ்த்து

AIRRBEA தலைவர் தோழர்.ராஜீவன் வழ்த்து

AIRRBEA  Joint Secretry  தோழர். மதனன்
AIRRBEA Vice president  தோழர்.நாகபூஷன்ராவ் இருவருக்கும் நடுவில்
தோழர்.சோலைமாணிக்கம்

தோழர்.மாதவராஜ் தனது நினைவுகளிலிருந்து...

நமது தோழர்கள்

உணர்ச்சிப் பெருக்கோடு தோழர் அண்டோ கால்பர்ட்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர்கள்

தோழர்கள் சுரேஷ்பாபு, ஞானதேசிகன் ஆகியோரோடு...

தோழர்.பிச்சுக்கிருஷ்ணன் கவிதையோடு...

தோழர்.முத்துவிஜயன் வாழ்த்து

பல்லவன் கிராம வங்கித் தோழர்களோடு

தோழர்கள் தொடர்ந்து வந்து கௌரவிக்கிறார்கள்....

தோழர்.சோலைமாணிக்கம் ஏற்புரையில்..

Workers Unity
Zindabad!

PGBEA செயற்குழு சார்பில் தோழர்.சந்தானசெல்வம்
கடிகாரம் அளிக்கிறார்...

தோழர்.சோலைமாணிக்கம் தன் குடும்பத்தாரோடு...

தோழர்களின் மனங்களில் உயர்ந்து நிற்கும் 
நமது தோழர்.சோலைமாணிக்கம்!




2 comments:

  1. வேறுக்கு விழுதுகள் செய்த மரியாதை இங்கே கனம் மிக்க காட்சிப்பதிவாக/

    ReplyDelete

Comrades! Please share your views here!