5.5.14

Pandyan Grama Bank Officers Recruitment: Call letter to interview for all


பாண்டியன் கிராம வங்கியில் இட ஒதுக்கீட்டில் நடந்த மோசடியை எதிர்த்து Pandyan Grama Bank Employees Association (PGBEA)ம், Panadyan Grama Bank Officers Union (PGBOU)ம்  எதிர்த்ததும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஆதரவோடு அதனை முறியடித்ததும் அனைவருக்கும் தெரியும். இந்த வெப்சைட்டின் முந்தைய பதிவுகளில் தெரியப்படுத்தி இருக்கிறோம்.

தவறான கட்-ஆப் மார்க்குகள் மூலம் முதலில் 254 பேரை மட்டும் இண்டர்வியூக்கு அழைத்த நிர்வாகம் இப்போது, apply செய்த அனைவரையும் இண்டர்வியூக்கு அழைக்க ஒப்புக்கொண்டதையும் நாம் தெரிவித்திருந்தோம்.

அதன் அடிப்படையில், மே 3ம் தேதி முதல் மே 7ம் தேதி வரை மட்டும் 5 நாட்கள் இண்டர்வியூ நடத்தத் தீர்மானித்திருந்த நிர்வாகம் இப்போது மே 23ம் தேதி வரை இண்டர்வியூ நடத்த முடிவு செய்திருக்கிறது.

Officers Postக்கு  apply செய்த அனைவருக்கும் இ-மெயில் மூலமாகவும், கொரியர் சர்வீஸ் மூலமாகவும் தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

தகவல்கள் வராதவர்கள் நமது சங்கத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

இண்டர்வியூவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் PGBOU, PGBEAவின் வாழ்த்துக்கள்.

8 comments:

  1. Interview kariyamagava allathu kanthudaippagava?

    ReplyDelete
  2. dear sir, pls keep posted regarding scale 2 interview dates as i am waiting for it...thanks in advance...

    ReplyDelete
  3. dear sir i have applied for scale 1 but up to now i have not got my interview call letter . please reply me sir .

    ReplyDelete
  4. Dear sir when can we expect the scale 1 officers interview result

    ReplyDelete
    Replies
    1. sir , when we can expect the pandyan bank notification 2014? still not yet any information regarding the notification...............pls reply sir am eagrly waiting for ur reply..............

      Delete

Comrades! Please share your views here!