Showing posts with label all india matters. Show all posts
Showing posts with label all india matters. Show all posts

18.12.13

18.12.2013 வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் வெல்லட்டும்!


நாடு முழுவதும் உள்ள வணிக வங்கி ஊழியர்கள் அனைவரும் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் செய்ய இருக்கின்றனர்.

10 வது இருதரப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை விபரங்களை ஏற்கனவே தெரியப்படுத்தி வந்திருக்கிறோம். IBA எதிர்க்கோரிக்கைகள் வைத்தும், எத்தனை சதவீதம் ஊதிய உயர்வு என்பதை தெரியப்படுத்தாமலும் இருந்து வருவதை, அனைத்து வங்கி ஊழியர் சங்க கூட்டமமைப்பு (United Forum of Bank Unions) அம்பலப்படுத்தி, ஊழியர்களை போராட்டத்திற்கு தயாராகுமாறு அறைகூவல் விடுத்திருந்தது. ஆர்ப்பாட்டங்கள்,  வாயிற்கூட்டங்கள் நடத்தி, ஊழியர்களை திரட்டி வந்தது. டிசம்பர் 18ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையில், 14.12.2013 அன்று IBAவோடு பேச்சுவார்த்தை நடந்தது. IBAதரப்பில், வங்கியின் லாபம் ஈட்டுவதில் இருக்கும் சிரமங்களும், பென்ஷனுக்கான செலவு அதிகரித்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டு, அதனால் ஊதிய உயர்வுக்கான சாத்தியங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சங்கங்களின் தரப்பில், அதிகரித்து வரும் லாபங்களும், கடுமையான விலைவாசியும் சுட்டிக்காட்டப்பட்டு தேவையான ஊதிய உயர்வு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. தொடர்ந்த விவாதங்களுக்குப் பிறகு,  5% சதவீதம் ஊதிய உயர்வு ( ஓய்வுகாலச் சலுகைகள் நீங்கலாக )  கொடுக்க முடியும் என IBA  தரப்பில் சொல்லப்பட்டு இருக்கிறது.

மேலும், இந்த பேச்சுவார்த்தைகள் Scale III அலுவலர்கள் வரைதான் பொருந்தும் என IBA  தெரிவித்திருக்கிறது. ஐந்து நாட்கள் வேலை என்னும் ஊழியர்கள் கோரிக்கைக்கு அரசு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் சொல்லியிருக்கிறது. கருணை அடிப்படையில் வேலை குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்பதையும் தெரிவித்திருக்கிறது.

சங்கங்களின் எதிர்பார்ப்புகளுக்கும், கோரிக்கைகளுக்கும் IBA கொஞ்சம் கூட நெருங்கி வரவில்லை. எனவே 18.12.2013 வேலை நிறுத்தத்தை தொடர்வது என UFBUமுடிவு செய்து, போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய தீவீரமாக இறங்கியுள்ளன.

23.12.2013 அன்று, UFBU மீண்டும் கூடி அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்கப் போவதாகவும் அறிவித்திருக்கின்றன.

இந்த வேலை நிறுத்தத்தில் கிராம வங்கி ஊழியர்கள் பங்கு பெறவில்லையென்றாலும், AIRRBEA தார்மீக ஆதரவைத் தெரிவித்திருக்கிறது. வணிக வங்கி ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தங்களும், தொடர் போராட்டங்களும் நிச்சயம் மரியாதையான ஒரு ஊதிய உயர்வை சாத்தியமாக்கும். அந்த ஊதிய உயர்வு கிராம வங்கி ஊழியர்களுக்கும் அமல்செய்யப்படும். எனவே, இந்த போராட்டங்களால், பயனடையப் போவதில்  கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் உண்டு.

தோழர்களே!
நமக்காகவும் வணிக வங்கி ஊழியர்கள் போராடுகிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள். அவர்களது அடுத்தக் கட்டப் போராட்டங்களில் நாமும் களமிறங்குவோம் என்று உறுதி கொள்ளுங்கள். இந்த வேலை நிறுத்தம் வெல்லட்டும் என முழங்குங்கள்.

3.7.13

Important Govt. Correspondence Regarding Pension Scheme to RRB Employees!

கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்க ஒப்புக்கொண்டு Office Noteல் சென்ற நிதியமைச்சரும், இப்போதைய ஜனாதிபதியுமான திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் கையெழுத்திட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. (21.6.2012 அன்று இச்செய்தியை நமது இணையதளத்தில் வெளியிட்டு இருந்தோம்.)

பிறகு, அதை அடிப்படையாக வைத்து, நிதியமைச்சகம் நபார்டு தலைமையில் கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் ஒரு பென்ஷன் திட்டத்தை வரையறுக்குமாறு பணித்தது.

அந்த modaltiesல் நிதியமைச்சகத்துக்கும், நபார்டுக்கும் சில முரண்பாடுகள் எழுந்தன. நமது அகில இந்தியத் தலைமை தொடர்ந்து நபார்டு மற்றும் நிதியமைச்சக உயரக அதிகாரிகளையும் சந்தித்து பென்ஷன் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வந்தன. (இந்தச் செய்திகளை அவ்வப்போது pension updates என நாம் நமது இணையதளத்தில் வெளியிட்டு வந்திருக்கிறோம்.)

இறுதியாக ஒரு model pension Scheme வரையறுக்கப்பட்டது. அதை நமது அகில இந்தியப் பொதுச்செயலாளராயிருந்த தோழர், மறைந்த மகத்தான தலைவர் தோழர்.திலிப் குமார் முகர்ஜி வெளியிட்டார். (15.1.2013 அன்று அதனை நமது இணையதளத்திலும் வெளியிட்டு இருந்தோம்.) கிராம வங்கி ஊழியர்களின் நீண்ட கால பிரச்சினை ஒரு நல்ல முடிவை நெருங்கியிருப்பதாக தேசம் முழுவதும் உள்ள கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில், பென்ஷன் திட்டம் பிப்ரவரி, 2013 முதல் அமல்படுத்தப்படாமல் முடக்கப்பட்டது. பல்வேறு ஊகங்களும், வதந்திகளும், தகவல்களும் வெளியாக ஆரம்பித்தன. அவநம்பிக்கை விதைக்கப்பட்டது.

AIRRBEA மட்டுமே, நிதியமைச்சகத்துக்கும், சட்ட அமைச்சகத்துக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடுகளினால், தாமதம் அடைகிறது என்று சொல்லியது. நம்பிக்கைகளை தக்க வைத்தது.

அதுதான் உண்மையாகி இருக்கிறது. உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, அது நிலுவையில் இருக்கும்போது பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தலாமா என்னும் கேள்விகள், அதுகுறித்த சட்ட அமைச்சகத்தின் ஆலோசனைகள் என கடந்த சில மாதங்கள், கடந்திருக்கின்றன. அவை குறித்த முக்கிய ஆவணங்கள் RTI ACT மூலம் கிடைத்திருக்கின்றன. (தோழர்.பசவராஜ் அவர்கள்தாம் RTI மூலம் கேல்விகள் எழுப்பியவர். இவர்தான் இதற்கு முன்னரும் RTI மூலம் நிதியமைச்சர் கையெழுத்திட்ட Office Note-ஐ பெற்றவர்.) அவைகளை நமது அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர்.சையத் கான் நமக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவைகளை இங்கு வெளியிடுகிறோம்.

இந்த நிலையில்தான் உச்சநீதி மன்றத்தில், அரசு கிராம வங்கி ஊழியர்களுக்கான பென்ஷன் திட்டத்தை ஜூலை 9ம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறது. தொடர்ந்து ஜூலை 12ம் தேதி வழக்கு ஹியரிங்குக்கு வருகிறது.
நிச்சயம் நமக்கு சாதகமான தீர்ப்பு விரைவில் கிடைக்கும்.

ஏனென்றால், நிதியமைச்சகமோ, சட்ட அமைச்சகமோ, கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் திட்டத்தை வழங்க மறுப்பதாக இந்த ஆவணங்களில் எங்கும் குறிப்பிடவில்லை.

நம்பிக்கை கொள்வோம். நல்ல செய்தி பெறுவோம்!!



(நிதியமைச்சகம் 14.2.2013 அன்று, சட்ட அமைச்சகத்தின் ஆலோசனைகள்/கருத்துக்கள் கேட்டு எழுதிய ஆவணம்.)



( இதற்கு முன்னர் பென்ஷன் குறித்த வழக்குகள் தொடர்பாக சட்ட அமைச்சகத்தின் கருத்துக்கள் அறியப்பட்டனவா என  25.2.2013  அன்று எழுப்பிய, கேள்வி அடங்கிய ஆவணம்)

(எப்போதெல்லாம் சட்ட அமைச்சகத்தின் கருத்துக்கள் கேட்கப்பட்டன என்பதற்கான பட்டியல் 7.3.2013 அன்று அனுப்பப்படுகிறது.)





(சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, 
சட்ட அமைச்சகம் கருத்துக்கள் கூற முடியாது என்கிறது. 
அதற்கான 8.4.2013 தேதியிட்ட  ஆவணம்)


Thanks to : Com.H.Basavaraj

18.6.13

Talks with RBI and NABARD officials on 13.6.2013 and 14.6.2013

Com.Sayed Khan - Secretary General, AIRRBEA

A team of AIRRBEA leaders comprising of Com A. Sayeed Khan, Com S. Venkateswar Reddy, Com Shiv Karan Dwivedi, Com V.K. Bannigol and Com S.M. Joshi, visited Mumbai to meet High officials of RBI, NABARD and Sponsor Banks on 13th and 14th June 2013 to pursue mainly our all India issues.

On 13th we met Smt. Bina Abdul Rahman DGM, RPCD  and discussed. We raised the issue of Branch expansion of RRBs and the need for recruitment/promotion, and need of long term man power policy. Other issues discussed are financial inclusion, adjustment of accumulated losses from share capital deposits as recommended by Chakravarty Committee, amalgamation of RRBs to form State Level Banks, autonomy of RRB boards and regularization of temporary daily wage employees engaged on casual basis. We also opposed the recent steps of the GOI to amend the provisions of RRBs Act, 1976 to allow ownership participation of corporate and private sector. Smt. Sharma gave us patient hearing and expressed her keen interest in the valuable services rendered by the RRBs, and she assured the delegation to do the needful, and whatever is possible to take into consideration our issues raised before the RBI.


On 14th we met following executive & officials at NABARD, Head Office.

1. Dr Prakash  Bakshi, Chairman
2. Sri M. V. Ashok, CGM, IDD
3. Sri J.N.Prasad, GM, IDD
4. Sri A. Rama Krishna, DGM, IDD

Apart from the issues raised before RBI, we discussed with the CGM and the GM regarding fixation of Inter se seniority of employees and officers on amalgamation in the second phase, and payment of allowances and benefits in the amalgamated RRBs as per decision taken by the GOI. We requested to issue clarification again on effecting recruitment and promotions in RRBs to meet the business growth as per the Thorat Committee norms, as the S.K. Mitra Committee norm is yet to be finalized and implemented. It was informed to us that issue of seniority after second phase of amalgamation has been finalized in a meeting held on 12th instant and the same has already been sent to GOI for approval. It was also informed to us that Mitra Committee report is under final stage and may be effective very shortly, within a month or so, till then the Thorat Committee norm is applicable and RRB Board is the Authority in this regard.

We have demanded for convening JCC meeting which did not take place during last two years and more, and also to follow up with GOI on the previous recommendations of the JCC lying pending for such a long time.

Dr. Praksah Bakshi, Chairman, Nabard observed that amalgamation resulted in bigger size of the RRBs – though some are still very small as in case of some of them in North Eastern States and some are big enough now comparable to some of the Commercial Banks. While discussing our issues relating to RRBs as an Institution, already taken up by us with the IDD (CGM & GM),  Dr. Bakshi pointed out that out of 14 crore farmers in the country, only 6 crore of them are getting bank credit. The contribution of RRBs and co operatives together is still around 25%, rest being shared by commercial banks. Here he stressed for more active role of RRBs, both from Management and the Unions, and he supported all our issues concerning development of RRBs and demands of employees, and assured the delegation to do the needful as discussed with his kindself.

14.8.11

Issues and Problems of C.B.S in RRBs!



நமது அகில இந்திய சங்கம் AIRRBEA நமது கோரிக்கைகளையும், பிரச்சினைகளையும் மட்டும் பேசுவதில்லை. கிராம வங்கிகளின் வணிகம், வளர்ச்சி, பணிச்சூழல்கள் எல்லாவற்றிலும் தனது பார்வைகளையும், சிந்தனைகளையும் செலுத்தி வருகிறது. RRB களுக்குத் தேவையான capital support கொடுக்க மத்திய அரசினை வலியுறுத்தும். Financial inclusion குறித்து கவனத்துடன் அறிவுறுத்தும். CD ratio  குறித்து கவலைப்படும். அதேவேளையில் பென்ஷனுக்காகவும், தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யவும் கோரிக்கை வைத்து போராடும்! Industryயின் நலனையும், employees  நலனையும் ஒருசேர முன்னிறுத்தி செயல்படும். இதுதான் AIRRBEA.

இப்படி கிராம வங்கிகளின் ஒவ்வொரு அசைவிலும் தனது பங்களிப்பைச் செலுத்திக்கொண்டு இருக்கும் AIRRBEA  அண்மையில் மிக கவலையுடனும், அக்கறையுடனும் Core Banking System (C.B.S) குறித்து ஆராய முற்பட்டு இருக்கிறது. கிராம வங்கிகளில் மிக அவசரம் அவசரமாக C.B.S அறிமுகப்படுத்தப்பட்டது. வணிக வங்கிகளில் ALPMலிருந்து, TBAவுக்கும், TBA விலிருந்து C.B.Sக்கும் migrate/shift ஆக எடுத்துக்கொண்ட காலம் என்பது பல ஆண்டுகள். ஆனால் கிராம வங்கிகளில் எடுத்துக்கொண்ட காலம் என்றால் சில மாதங்கள் மட்டுமே.

போதிய infrastructure இல்லாமல், போதிய manpower  இல்லாமல், போதிய training  இல்லாமல் நாம் C.B.Sக்கு வந்திருக்கிறோம். இதில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சில சிக்கல்கள் தினமும் ஏற்படுகின்றன. இது நமது வங்கிக்கும் மட்டுமில்லாமல், அகில இந்திய அளவில் பல கிராம வங்கிகள் தினமும் சந்தித்துக் கொண்டு இருக்கின்றன. அவைகளை தொகுத்து AIRRBEA இப்போது நம்முன் வைத்திருக்கிறது. இவைகளை எப்படி சந்திப்பது, எதிர்கொள்வது என ஆலோசனைகளையும் கேட்கிறது. அதன் அடிப்படையில் C.B.S குறித்த  அணுகுமுறையை, ஒரு தெளிவை ஏற்படுத்த முயற்சிக்கிறது.

விஷயம் தெரிந்தவர்களும், விபரம் அறிந்தவர்களும் தங்கள் கருத்தை FEEDBACK மூலம் தெரிவித்தால் நாம் அவற்றைத் தொகுத்து AIRRBEAவுக்கு தெரிவிக்கிறோம்.  இது நம் எதிர்காலத்திற்குமான அரணாகவும் இருக்கும்!

AIRRBEA  முன்வைக்கும் பிரச்சினைகளும், சவால்களும்:

Hardware issues:


1. Supply of properly configured computers: as the branches are running the CBS with the machines provided during the standalone module, every transaction is consuming undue time and inadequate customer service. This will in turn definitely affect the business layout and targets.

2. Supply of TFT monitors: Though required for the facelift of the CBS branch, but facilitates the battery backup and helps in particular to the rural branches where power supply is inadequate.

3. Printers and printer setup for all the branches: Much required step to initiate at all the branches. Some of the branches are still running with the old model printers which either do not support the CBS printing or do not work at all. Further branches are having many a type and models of printers for regular work. This type of selection of printers will not only affect adversely on the variety of stationery consumables at large but also do not yield a proper and uniform work and result in the branch. Though the bank circulates the AMC holders of the printers once in three years, most of the branches are totally unaware of the service conditions of the AMC holders of the hardware thereby inadvertently affecting the routine function in the branch in general and image of the bank in particular, for not properly utilizing their services in time. Above all the vendors/AMC holders should be advised strictly to attend the calls from the branches relating to the hardware problems in time, every time as many branches do not have adequate support from the vendors/AMC holders.

4. Pass Book Printers: As the CBS software necessarily needs Pass Book printing in all the branches in general and city branches in particular, this need has to be addressed on top priority. As most of our City branches are spending much of their time in updating the Pass Book by printing, this problem has to be revisited and solved immediately. Further rest of the branches have to be provided with the Pass Book printing immediately since the man hours consumed in updating the entries manually do not afford the man power planned as per the CBS layout in the branches.

5. Fixed cabling/Networking: All branches need the fixed network cabling since the inter/intra connectivity is directly dependant on the performance of network cabling.

6. Sufficient computers: On shifting to the CBS module every branch now requires an additional PC for the cashier. Hence each branch has to be adequately provided with the computer systems in accordance with the staff present in the branch.

7. Up-gradation of UPS: UPS capacity in the branches has to be reassessed based on the number of systems working in the branch. Up-gradation required if any has to be attended on priority. And where the power supply is in deficit, alternative power systems like Solar UPS shall be implemented.

8. Alternative WAN: Presently the CBS is working on V-Sat network alone. This is hindering the routine working in the branches having heavy transactions. Hence all branches have to be provided with a dedicated leased fixed line to facilitate hassle free transactions.

Software issues:

1. Reduction of modules: CBS software entails many windows for updating a loan. Though accepted for security measure, it has to be cut for the loans like LD, JL etc.

2. Statement of account for all BGL has to be implemented.

3. Batch entry problems need to be addressed on priority as good number of transactions from every branch are widely affected by Batch failures.

4. System accounting for a transaction in the software has to be circulated as rectifications illustrated, conveyed, advocated does not give a clear picture of double entry accounting.

5. Verification tools for system accounting on Interest calculation for Loans and Deposits is necessarily required. Otherwise the interest variation made by the software will be unchecked & scot-free, which on the other day end up with accountability apart from seepage to the bank during the period.

6. Unique number coding for every product shall be made for easy & quick identification of the account before entering in the system. Further such coding will help the branches to segregate the records as per the products as in the case of Loan accounts.

7. The much desired and helpful product of the Bank; the Nirantara Deposit, a case shall be immediately taken up with the Software vendor, to provide account opening and transfer of Daily collection to accounts, since huge chunk of business is at halt for this improper behavior of the system. Till then branches shall be properly guided through Circulars to continue opening of the new accounts and transfer of collection in the Old version(Fincraft)

8. Guidelines for reconciliation of all BGL heads.

9. Hassle free modules for matured FDR renewals, as the present system has unnecessary and circuitous procedures which consumes valuable time of the customer and the staff and hinders customer service.

10. Help Desk concept shall be reassessed. As the branches are either not getting a connection when it is required or not properly communicated when it is ought to be. Otherwise the Help Desk shall be implemented on the Region wise at the Regional Office level and monitored there under for a meaningful help desk.

Security Issues: 

1. Password maintenance: Comprehensive guidelines shall be issued for maintaining strict and secret passwords. Though the Bank has circulated some guidelines on the issue, some of the Regional offices have pressurized the staff members to use the password of the another who was not present on the branch on that day to carry out business by single handling. And the branches are now habituated to such practices under the advice and guidance of controlling offices. While condemning such unethical practice and advice, we urge for issuing and implementing a secured password maintenance policy in the Bank to desist from relapse of cases witnessed in the fraudulent attempts in our branches. And no branch shall be allowed to work under single handling, which is against the sense & spirit of CBS working.

2. Password maintenance during absence/leave should be handled by the Help Desk, only on records and not by a call. And bank has to evolve a system for recording such changes.

3. Inter-branch transactions should be carefully implemented and monitored meticulously online. Security restrictions should be imposed immediately to desist from occurring any untoward incident.

24.7.11

AIRRBEA talks with NABARD officials - 18.7.2011

நமது அகில இந்திய சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர்.திலிப்குமார் முகர்ஜி இந்த ஜூல 18, 19 தேதிகளில் மும்பை சென்று நபார்டின் உயரதிகாரிகள் 1)Shri Mahendra Kumar, Chief General Manager (IDD),  2) Shri Benu Gopal Mukhopadhaya, General Manager (IDD),  3) Shri S.I. Jain, Deputy General Manager (IDD) ஆகியோரை சந்தித்து கிராமவங்கி ஊழியர்கள்/அலுவலர்களின் பிரச்சினைகள் குறித்து பேசியிருக்கிறார். பேசப்பட்டவிஷயங்களும், விபரங்களும்.

* Parity of Pension:- NABARD has no latest information from G.O.I. NABARD is not willing to join the appeal before Division Bench, Karnataka High Court on pension case though there is a continuous pressure from G.O.I.

* Parity of Allowances and Benefits/Computer Increment :- NABARD has been advised by G.O.I to arrange a meeting with the representatives of Sponsor Banks and Apex Associations to consider all such issues.

* Eligibility criteria of the workman of the RRBs for promotion.

* Common Written Examination by I.B.P.S. State wise panel for RRB staff recruitment.

* One time Promotion to the Staff in the same cadre working for more than 20 years.

* Representation of Workman & Officer in the Board of Management of RRB. (Our letter No. 322 dt. 29.05.2011 addressed to E.D, NABARD)

 * Special leave to Association Leaders. NABARD has sent their views to G.O.I as desired by them and G.O.I is supposed to take final decision .

* Regularization/Conversion of Part-time to regular fulltime Office Attendant/ Recruitment in the vacancies of Office Attendant. NABARD is considering all legal angles for considering all such proposals, as and when proposed by the Sponsor Banks or RRB.

* Advance Provision for wage revision. This is to be considered by R.B.I.

* Amendment of Service Rules on Gratuity of Officers in RRBs. NABARD has sent their views to G.O.I as per decision of J.C.C meeting.

* Capital Support to RRBs  and Financial Support for C.B.S as sanctioned by NABARD. NABARD has been consistently pursuing the matter with respective agencies but the result is very slow.

30.6.11

பென்ஷன் குறித்து நிதித்துறை இணைச்செயலாளரிடம் பேச்சுவார்த்தை - 28.6.2011

நமது அகில இந்தியச் சங்கத்திலிருந்து 28.6.2011 அன்று நிதித்துறை இணைச்செயலாளர் (Joint Secretary)  திரு. உமேஷ் குமார் அவர்களையும், இயக்குனர் (director)  திரு. சமீர் சின்ஹா அவர்களையும் சந்தித்து கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன், அலவன்சுகள் குறித்து பேசியிருக்கிறார்கள்.

வணிக வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல, கிராம வங்கி ஊழியர்களுக்கும் பென்ஷன் திட்டம் நிறைவேற்ற மத்திய அரசு ஜனவரி 2011க்குள் ஆணை பிறப்பிப்பதாய் சொல்லியிருந்தது. தனது வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை என்பதை நமது தரப்பில் முதலில் சுட்டிக்காட்டப்பட்டது. பென்ஷன் குறித்து இதுவரை நடந்திருப்ப வைகளையும் சுருக்கமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.

கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்கினால் எவ்வளவு செலவாகும் அந்தந்த கிராம வங்கிகளிடமிருந்து புள்ளிவிபரங்களை பெற்று 31.3.2010லேயே இறுதிப்படுத்திவிட்டது மத்திய அரசு. 40 கிராம வங்கிகளுக்கு additional capital support கொடுக்க அமைக்கப்பட்ட சக்ரபர்த்தி தலைமையிலான குழு , CARR maintain செய்யவும், அரியர்ஸ் மற்றும் கிராஜூட்டி கொடுக்கவும், மேலும் பென்ஷன் வழங்கவும் என்று தேவைகளை பட்டியலிட்டு இருந்தது. அதை அரசும் ஒப்புக்கொண்டு இருந்தது.

19.4.2011 அன்று ஸ்பான்ஸர் வங்கி சேர்மன்களின் மீட்டிங்கில், கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்குவதால் ஏற்படும் நிதிச்சுமையை மத்திய அரசு 50 சதவீதமும், ஸ்பான்ஸர் வங்கிகள் 35 சதவீதமும், மாநில அரசு 15 சதவீதமும் ஏற்றுக்கொள்ளலாம் என ஒரு யோசனையை அரசுத்தரப்பில் சொல்லப்பட்டது. ஸ்பான்ஸர் வங்கிகள் தரப்பில், வணிகவங்கிகளில் ஊழியர்களிடமிருந்து contribution  பெறப்பட்டதைப் போல பெறலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நாம் இதனை ஒப்புக்கொள்ளவில்லை. வணிக வங்கிகளில் second option  கொடுக்க நேரிட்டதால்தான், ஊழியர்கள் தங்கள் contributionஐ செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் கிராம வங்கி ஊழியர்களுக்கோ இதுதான் first option.  இதை விளக்கி நமது அகில இந்திய சங்கம் AIRRBEA உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.

இவைகள் யாவையும் 28.6.2011 பேச்சுவார்த்தையில் நாம் நிதித்துறை இணைச்செயலாலரிடமும், இயக்குனரிடமும் நாம் விளக்கினோம். மேலும், கிராம வங்கிகள் ஒட்டுமொத்தமாக இப்போது வருடத்திற்கு 2000 கோடி லாபம் ஈட்டுகின்ற நிலமையில் இருக்கின்றன. எனவே, உடனடி நிதிச்சுமை எதுவும் ஏற்பட்டுவிடாது என்பதையும் தெரியப்படுத்தினோம்.

நமது கருத்துக்களை கேட்டறிந்த நிதித்துறை இணைச்செயலாலரும், இயக்குனரும், நிச்சயம் கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் கொடுப்பதற்கான வழிகளை ஆராய்ந்துகொண்டு இருப்பதாகவும், மிக விரைவில் அதற்கான வடிவம் முழுமை பெறும் என நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். நமது தரப்பில், மேலும் காலதாமதம் வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.





25.6.11

24.6.11

EA - OU சர்க்குலர் 17.6.2011


பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்
(360/RMD) (இணைப்பு: AIRRBEA, NFRRBE & BEFI)
பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்
(144/KMR) (இணைப்பு: AIRRBEA & NFRRBO)


சுற்றறிக்கை எண் : 3/2011 நாள்: 17.6.2011

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

எழுத்தர்களுக்கும், அலுவலர்களுக்கும் புதிய பணிநியமனத்திற்கான நேர்முகத்தேர்வு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. மிகவிரைவில் அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டு கிளைகளில் புதியவர்களை பணியில் அமர்த்துவதில் நிர்வாகம் துரிதமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. சங்கம் இதனை வரவேற்கிறது.

கடுமையான ஆள் பற்றாக்குறையால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியையும், சிரமங்களையும், இந்தப் புதிய பணிநியமனங்கள் மூலம் ஓரளவுக்கு சரிசெய்ய முடியும். வங்கியில் புது ரத்தம் பரவ, நமது சேவைகளும் பணிகளும் சிறப்புறும். சங்கமும் பலமடையும். நம்பிக்கைகள் தெரிகின்றன. புதிய தலைமுறையை சங்கம் வரவேற்கிறது.

இந்த வங்கியில் முதன்முறையாக, நான்காம் நிலை (Scale IV) அலுவலர்களுக்கான நேர்முகத்தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. வெற்றி பெறும் தோழர்களை  சங்கம் வரவேற்கிறது.

வங்கிச் சேர்மனுடன் சந்திப்பு:

சென்ற சுற்றறிக்கையில் நாம் சில பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் குறிப்பிட்டு இருந்தோம். அவைகள் குறித்து நமது வங்கியின் சேர்மன் அவர்களுடன்  PGBEA பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.

1. ஆள் பற்றாக்குறை, லீவு, டெபுடேஷன் பிரச்சினைகளை புதிய பணி நியமனங்களே நிவர்த்தி செய்யும் எனவும், ஜூன் இறுதியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, ஜூலை முதல் வாரத்தில் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என உறுதியளித்தார் சேர்மன்.

2. கடைநிலை ஊழியரிலிருந்து எழுத்தராக பதவி உயர்வு பெற்ற தோழர்களுக்கும், ஏற்கனவே மாறுதல்களில் பாதிப்புகள் கொண்டவர்களுக்கும், புதிய பணி நியமனங்களில் சாதகமான மாறுதல்கள் இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

3. கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட், Newspaper allwowance களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், ஸ்பான்ஸர் வங்கியில் தொடர்பு கொண்டு மிகவிரைவில் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட்டிற்கான அரசாணையை மீண்டும் நாம் நிர்வாகத்திற்கு கொடுத்திருக்கிறோம். இதுநாள் வரையில் நிர்வாகம் எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை என்பதே கசப்பான உண்மையாக இருக்கிறது.

4. அனைவருக்கும் compliment  கொடுப்பது சம்பந்தமாக, வங்கியின் நிர்வாகக்குழுவிற்கு அஜெண்டா கொண்டு செல்வதாக சேர்மன் சொல்லியிருந்தார். ஆனால் நிர்வாகக்குழுவில் சாதகமான முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

5. அரசானையின்படி, புதிய கடைநிலை ஊழியர்களை employment exchange மூலம் நியமனம் செய்யப் போவதாக சேர்மன் சொல்லியிருந்தார். நாம் நம் வங்கியில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து, அனுபவம் பெற்றிருக்கும் temporary staffகளை அந்தப் பணிக்கு சீனியாரிட்டி அடிப்படையில் எடுக்கலாம் என கோரிக்கை வைத்தோம். அரசானையைத் தான் மீற முடியாது எனவும், ஏதேனும் வழிகள் இருந்தால், நிர்வாகக்குழு மற்றும் ஸ்பான்ஸர் வங்கியைக் கலந்து கொண்டு முயற்சிக்கிறேன் எனவும் சேர்மன் தெரிவித்தார். சில யோசனகள் சொல்லி இருக்கிறோம். தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகிறோம்.

6. இதற்கிடையில் சமீபத்திய  அலுவலர் மாறுதல்களில் மீண்டும் குளறுபடிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஏற்கனவே தொலைதூரக் கிளைகளில் பணிபுரியும் தோழர்களுக்கு இந்த முறையும் பாதிப்புகள் சரி செய்து தரப்படவில்லை. நிர்வாகத்திடம் PGBOU  இதுகுறித்து விரைவில் பேசி சரி செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஜூன் 22 ஆர்ப்பாட்டமும், ஜூலை 7 வேலை நிறுத்தமும்:

சீர்திருத்தங்கள் என்ற பெயரில் வங்கித்துறையை சீரழிக்கவும், தனியார் மயப்படுத்தவும் அரசு தீவீரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இனி வங்கித்துறையில் இருதரப்பு ஒப்பந்தங்களே இல்லாமல் செய்யவும் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. கடைநிலை ஊழியர்களை முழுமையாக இல்லாமல் செய்யவும், எழுத்தர்களை குறைக்கவும் கூட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதான் நிலைமை என்றால், நம் எதிர்காலம் நிச்சய்மற்றதாகவும், கேல்விக்குறியாகவும் ஆகிவிடக் கூடும். இதனை எதிர்த்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் மத்தியில் உருவாகி வருகிற எதிர்ப்பின் ஒரு பகுதியாக நாமும் ஜூன் 22ம் தேதி நாம் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதையும் அறிவித்து இருந்தோம்.

அதன்படி, வருகிற புதன்கிழனை ஜூன் 22ம் தேதி மாலை 6 மணிக்கு நமது தலைமையலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். தோழர்கள் திரளாக வந்து கலந்துகொண்டு, தங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டுமென்று வேண்டுகிறோம்.

இப்போது இந்தப் போராட்டம் மேலும் தீவீரமடைந்து இருக்கிறது. அகில இந்திய அளவில் BEFI, NCBE, AIBEA, AIBOC, INBEF போன்ற சங்கங்கள் எல்லாம் ஒன்றிணைந்து ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வதென முடிவு செய்து அறைகூவல் விடுத்திருக்கின்றன. நமது அகில இந்திய சங்கம் AIRRBEAவும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கிறது. எனவே நாம் இந்த ஜூலை 7ம் தேதி வேலைநிறுத்தத்தில் பங்கு பெறுகிறோம்.

தோழர்களே!
இந்த வேலைநிறுத்தம் நமது எதிர்காலத்தையும், வங்கித்துறையையும் பாதுகாக்கும் முக்கியமான ஒரு நடவடிக்கை. விளக்குகளை ஊதி அணைக்க அரசு முயல்கிறது. இருக்கிற வெளிச்சத்தை அணையாமல், நாம் அரண் போல நிற்க வேண்டியிருக்கிறது. தேசம் முழுவதும் வங்கி ஊழியர்கள் ஓரணியில் திரண்டு நிற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வேலைநிறுத்தம் இது. எப்போதும் போல் நாம் இந்த வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.

வேலைநிறுத்தத்தை விளக்கி, திருநெல்வேலியில் 25.6.2011 மாலையிலும், மதுரையில் 30.6.2011 மாலையிலும் நமது இரு சங்கங்களின் சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன. சங்கமிப்போம். சங்கமாயிருப்போம்.

தோழர்களே!
ஜூன் 22ம் தேதி ஆர்ப்பாட்டம்!
ஜூலை 7ம் தேதி வேலை நிறுத்தம்!!

வாருங்கள்! அணி திரள்வோம்.

தோழமையுடன்
      
(M.சோலைமாணிக்கம்)   (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU

Notice for Strike at the call of U.F.B.U on 7th July, 2011

NATIONAL FEDERATION OF RRB EMPLOYEES( Workman wing of AIRRBEA ) Central Office Golders Green, F.G. Block, 1, V.I.P. Road, Kaikhali, Kolkata 700052 PH-03325734176 Rajeewan C
OFFICE: 821,SITA KUND ,CIVIL LINES SULTAN PUR(U.P)228001 PHONE/FAX 05362-241162 MOB09984767696
 


To The Chairman All RRBs
Sir,
Sub:- Notice for Strike at the call of U.F.B.U on 7th July, 2011

We like to inform you that under instruction to our confederation i.e. All India Regional Rural Bank Employees Association we have decided to join the nation wide strike; called by the United forum of Bank Employees Unionsie UFBEU in the banks on 7th July, 2011 on the issues given bellow. We fully support the issues raised by U.F.B.U. It should also be noted that no separate notice will be issued by our affiliated units. Please treat this as a notice under ID Act 1947.
Issues raised by UFBU for the strike on 7th July, 2011
1. Do not privatize Public Sector Banks.
2. Do not reduce Governments equity in Public Sector Banks.
3. Do not avail World Bank Loan to capitalize Public Sector Banks.
4. Do not proceed with merger of Banks including the Associate Banks with SBI.
5. Do not allow unrestricted entry of foreign capital in banking sector.
6. Do not delete Section 12(2) of Banking Regulations Act.
7. Do not remove the ceiling on voting rights of foreign investors.
8. Do not issue licence to industrial houses to start their own Banks.
9. Do not outsource permanent banking jobs and normal banking services.
10. Do not proceed with the scheme of private business correspondents.
11. Do not violate provisions of Bipartite Settlement on outsourcing.
12. Provide adequate staff in Banks through recruitments to maintain and improve customer services.
13. Revive BSRBs for recruitment of staff in Public Sector Banks.
14. Implement the compassionate appointment /financial compensation scheme as finalized between IBA & U.F.BU.
15. Issue revised uniform guidelines on house building loan, vehicle loan and festival advance to bank staff.
16. Implement 5 day banking.
17. Regulate and define working hours of bank officers.
18. Improve Pension Scheme in banking sector on the lines of Central Government Scheme - updation of Pension along with wage revision of in service employees, uniform D.A. neutralization, improvement in commutation, Family Pension, Ex-Gratia of pre 1986 retirees, etc.
19. Withdrawal of Governments arbitrary instructions to Banks not to improve/amend any service condition without their permission.
20. Scrap Khandelwal Committee Recommendations.
This may kindly be treated as Formal Notice under I.D. Act on behalf of all the units affiliated to us through our National Federations and no separate notice will be submitted by them.
Yours faithfully

Shiv Karan Dwivedi
General Secretary

20-05-2011- AIRRBEA MEETS JOINT SECRETARY, DIRECTOR, FINANCIAL SERVICES

Delegation of AIRRBEA led by DILIP MUKHARJI met the new incumbents Sri Umesh Kumar , jt secretary & Sri SAMEER K SINHA Director, financial services at Delhi on 19/05/2011.
We have met jt. Secretary at 1.00pm in his office chamber . We have placed the subject of PENSION PARITY, Allowances to be determined by GOI, Capital support by state Govts as per DR. CHAKRAWARTI COMMETTI REPORT & as approved by GOI. Since it is a first meeting, He listened us patiently & assured us to examine the matter as in our letters submitted to him.

At 4.30pm, we have met the director in his chamber, we have placed the development / progress in the pension parity issue during last 2-3 years . We have explained the disparities created by sponsor bank in deciding the other allow. & pleaded GOI to issue the uniform order to all RRBs as per bipartite Director was interested to know our written views on capacity of weaker RRBs to pay the pension and about sharing the pension load.

We have explained that the issue of pension parity has come to a final stage and let there not be any reopening of matter. RRBs are earning a profit of 2000 crores per year, RRBs can easily beae the load. Jt sec has already advised all sponsor bank on 19-04-2011 & bear the load upto 35% . We have explained him the positive steps taken place from FM. & DEPARTMENT. Director has proposed to discuss the subject in detail later.

DILIP KUMAR MUKHARJI

NEW DELHI
20-05-2011

AIRRBEA - Letter to F.M

All India Regional Rural Bank Kaikhali, F.G. Block
Employees Association Kolkata 52, West Bengal


Do. Letter No. - 277 Date- 15.06.2011


Shri Pranab Mukherjee
Honble Finance Minister,
Govt. of India,
New Delhi

Respected Sir,

For the last two years & a half, we have been standing before you, Sir, for the parity of pension. You were kind enough to extend your silent assurance and positive directions.

Now we are at the final stage awaiting for your policy declaration. The entire Finance Ministry has helped us much and now, we think, that the Pension Scheme at par with P.S.B, is ready for formal announcement.

We need your kind declaration by this month of June, 2011.

With warm regards
Yours faithfully

Dilip Kumar Mukherjee
Secretary General, AIRRBEA