Showing posts with label messengers. Show all posts
Showing posts with label messengers. Show all posts

20.8.13

Promotion: Messengers to Clerks



இன்று (20.8.2013)  நடந்த messengers to clerks பிரமோஷனில் கீழ்க்கண்ட தோழர்கள் பதவி உயர்வு பெற்று இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் PGBEA, PGBOU சங்கங்களின் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

நமது வங்கியில் தற்காலிக மெஸஞ்சர்களாய் பணிபுரிந்துகொண்டு இருந்த தோழர்களுக்காய், லேபர் கமிஷனர் முன்பு தொழில்தாவா ஏற்படுத்தி, நிர்வாகத்தோடு 1996 ல் இருதரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தி, அவர்கள் அனைவரையும் PGBEA நிரந்தரப்படுத்தியதை தோழர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அந்தத் தோழர்களில் 15 பேர் இன்று கிளர்க்குகளாய் பதவி உயர்வு பெற்றிருக்கின்றனர்.



Sl.No
Name
Branch
1
Vellaiyan.A
Keelapoongudi
2
Jeyakumar M
Chockampatti
3
Ramasamy PL
Karaikudi
4
Senthilnathan
Dindugal
5
Nagasubramanian S
Manaloor
6
Parasuraman
Uppathur
7
Kanthi
Kadayam
8
Subramanian
Ilayarasanendal
9
Nandagopal
Perambalur
10
Jeyaprakash
Vilathikulam
11
Samuthirakani
Rajapalayam
12
Kesavan
Ilayangudi
13
Sundara Bharathi
Srivilliputhur
14
Bavanikumari
Rajagambeeram
15
Malik Batcha
Sivanthipuram
16
Ramaraj
Thattarmadam
17
Vijayan
Radhapuram
18
Sankar
S.L.Puram
19
Pethu
Pudur
20
Jagannathan
Nalatinputhur
21
Sankaranarayanan
Sattur
22
Chellappa
K.V.Nallaur
23
Mariappan
RO, thoothukudi
24
Mariappan
Thiruvengadam

15.4.12

Training for messengers

நேற்று, 14.4.2012 அன்று, மதுரையில் வைத்து திட்டமிட்டபடி, மெஸஞ்சர்த் தோழர்களுக்கான training  நடந்தது.

துவக்கி வைத்துப் பேசிய தோழர்.சோலைமாணிக்கம், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று நிர்வாகம் செய்த முயற்சிகளை முடித்து, அனைவரையும் பதவி உயர்வுக்கு அழைக்க PGBEA செய்த முயற்சிகளை தெளிவு படுத்தினார். மாற்று சஃங்கம் PGBWU இவ்விஷயத்தில் நிர்வாகத்திற்கு ஆதரவாகவும், ஊழியர்களுக்கு விரோதமாகவும் நிலைபாட்டை எடுத்ததை அம்பலப்படுத்தினார்.

தோழர்.முத்துராமலிங்கம் (நமது தோழர்.போஸ்பாண்டியன் சகோதரர்) அவர்கள் ஆங்கிலத்திலும், நமது PGBEA தோழர்.கோபால் சுப்பிரமணியன் (சாம்பவார் வடகரை கிளை) அவர்கள் கணிதத்திலும் பயிற்சி கொடுத்தனர். காலை 10.30 மணி தொடங்கி மாலை 6.30 வரை நடந்த நிகழ்வில், தோழர்கள் தங்கள் சந்தேகங்கள் பலவற்றைப் பகிர்ந்து கொண்டனர். விளக்கம் பெற்றனர். தோழர்.மாதவராஜ் இறுதியாக, தேர்வு எழுதும் முறை குறித்தும், தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிகள் குறித்தும் யோசனைகள் தெரிவித்தார்.


இந்த பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற, ஏற்பாடுகள் செய்த தோழர்.சுரேஷ்பாபு (திருமங்கலம்) அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

பயிற்சி முகாமின் காட்சிகள்:











11.4.12

Training arranged by PGBEA for the promotion of messengers to clerks



வரும் 15.4.2012 ஞாயிற்றுக்கிழமை, மெஸஞ்சர்களிலிருந்து எழுத்தர் பதவி உயர்வுக்கான தேர்வு மதுரையில் நடக்க இருக்கிறது.

வழக்கம் போல் தேர்வினை வெற்றிகரமாக எழுதுவதற்கான ஒருநாள் பயிற்சி அளிக்க நமது சங்கம் PGBEA ஏற்பாடு செய்திருக்கிறது.

வரும் 14.4.2012 , சனிக்கிழமை மதுரையில் வைத்து பயிற்சி அளிக்கப்படும். ஆங்கிலம் மற்றும் கணிதம் தேர்வுகளை எளிய முறையில் புரிந்து கொள்ள இந்த பயிற்சி நிச்சயம் உதவும். அதற்கான சிறப்பு பயிற்சியாளர்கள் வந்து பாடம் நடத்துவார்கள்.


இடம்:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
11, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி
பார்க் பிளாசா ஓட்டல் எதிரே
மதுரை.

நேரம்:
காலை 9.30 மணிக்குத் தொடங்கும்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து நடந்தே வந்துவிடலாம். மதியம் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு அங்கேயே தங்கி, அடுத்தநாள் தேர்வினை எழுதுவதற்கு தயாராக தோழர்கள் வரலாம்.

இணையத்தில் படிக்கிற தோழர்கள், பிரமோஷனில் பங்கு பெறும் நம் மெஸஞ்சர்த் தோழர்களிடம் இச்செய்தியினை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். வருகிற தோழர்கள் முன்கூட்டியே தகவல் தந்தால், உதவியாக இருக்கும்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
தோழர். M.சோலைமாணிக்கம் - 9443373135
தோழர்.J.மாதவராஜ் - 9443866719
தோழர்.G.சுரேஷ்பாபு - 9443861720

தேர்வினை வெற்றிகரமாக எழுத, அனைவரையும் நம் சங்கங்கள் வாழ்த்துகின்றன.

2.8.11

Staff messengers (office attendants) Transfer List - 2.8.2011

Messengers Transfer List 2.8.2011


S.No.
R.No.
Name
Present Br.
Transfer to
1
628
Sankaranarayanan.VMoolakaraipattiThenkalam
2
627
Nellaiappan.SThenkalamMelapalayam
3
638
Mariappan.IKallidaikurichiSivanthipuram
4
950
Radhakrishnan.SSivanthipuramAmbasamudram
5
984
Sheiklal Mallik BatchaAmbasamudramKallidaikurichi
6
749
Narayanasamy.SSebathayapuramPuthukudi
7
757
Sankaranarayanan.MEttayapuramBharathinagar
8
1014
Arumugam.SBharathinagarKovilpatti
9
992
Sankaranarayanan.RKovilpattiSattur
10
751
Thiagarajan.NA.S.VayalO.S.Vayal
11
765
Sengol.SNatarasankottaiSivagangai
12
1020
Senthilkumar.NSivagangaiMadagupatti
13
798
Vellaichamy.MKannankudiKallupatti
14
799
Valliappan.MRKallalSakkottai
15
957
Ganesan.ARSakkottaiKothadi
16
906
Annamalai.AIdaikatturManamadurai
17
934
Ramasamy.PLKalayarkovilKaraikudi
18
930
Lakshmanan.NM.ReddiapattiAruppukottai
19
951
Pattu.RChettikulamColachal
20
970
Mariappan.RKeelaeralPasuvanthanai
21
972
Jeyaprakash.PKulathurVilathikulam
22
973
Samuthirakani.RCholapuramRajapalayam
23
976
Sundara Bharathi.KPerunazhiSrivilliputhur
24
983
Bhavani Kumari.RRajagambeeramPattinamkathan
25
989
Murugan.SK.V.NallurSankarankovil
26
993
Chellappa.CRamnad TK V Nallur
27
1011
Chandran.SAKN PattiPalayamkottai
28
1026
Murugadoss.SThiruthangalTheni
29
1027
Ravichandran.SAvudayanurMarudampudur
30
1029
Arunachalam.PVeerasigamaniReddiarpatti
31
913
Ramasamy.S.KVilampattiIrrukkangudi
32
960
Nandagopal.STrichyPerambalur