Showing posts with label letters. Show all posts
Showing posts with label letters. Show all posts

28.12.13

PGBEA செயற்குழு (22.12.2013) முடிவுகள்



PGBEAவின் செயற்குழு கடந்த ஞாயிறு, 22.12.2013 அன்று விருதுநகரில், சங்க அலுவலகத்தில் நடந்தது. வங்கியில் ஊழியர்களின் இன்றைய நிலைமை, அவர்களது பிரச்சினைகள் மற்றும் நிர்வாகத்தின் போக்குகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதம் ஒன்றை நிர்வாகத்துக்கு எழுதி, அதன் மேல் பேச்சுவார்த்தையை ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நடத்தியிருந்தோம். PGBOUவுடன் இணைந்து ஒரு கோரிக்கை சாசனத்தை முன்வைத்து சர்ர்குலரில் தெரியப்படுத்தி இருந்தோம். அவைகளில் STaff Housing Loanஐத் தவிர வேறு எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. ஊழியர்களின் நலன்களிலும் பிரச்சினைகளிலும் நிர்வாகம் மெத்தனமாக நடந்துகொள்வதாக செயற்குழு கருதியது. அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகத்துடன் பேசி, அவைகளை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என செயற்குழு தீர்மானித்தது.

2. இங்கு முறையான Transfer Policy ஒன்று இல்லாமலிருப்பதே, பல்வேறுவிதமான குழப்பங்களுக்கும், விதிமீறல்களுக்கும், பாரபட்சங்களுக்கும் காரணமாக அமைகிறது. நிர்வாகத்துடன் இதனை பலமுறை பேசியிருக்கிறோம். Transfer Policy ஒன்றை உருவாக்க ஒரு கமிட்டி அமைத்து, அனைத்துச் சங்கங்களுடனும் பேசி இறுதிப்படுத்தலாம் என நிர்வாகம் சில மாதங்களுக்கு முன்பு ஒரு யோசனையை முன்வைத்தது. இன்றுவரை அப்படியொரு கமிட்டி அமைக்கப்படவில்லை. Transfer Policy ஒன்றை, வங்கித்துறையின் இருதரப்பு ஒப்பந்தங்களின் காணப்படும் அம்சங்களோடு உருவாக்க இயக்கம் நடத்த வேண்டும் என செயற்குழு தீர்மானித்தது.

3. கிளைகளில் NRGES மற்றும்  OAP அக்கவுண்டுகள் குவிந்து கிடக்கின்றன. அவைகளுக்குரிய Transactionகளை பார்க்க முடியாமல் ஊழியர்களும் அலுவலர்களும் திணறுகின்றனர். NRGESக்குரிய பணம், கிராமங்களில், மக்கள் வேலை செய்யும் இடங்களிலேயே பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்பதுதான் அரசு விதி. Business Corespondentகள் அதற்குரிய வகையில் தொழில்நுட்பரீதியாக equip செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் வருடங்களாகியும் நிலைமை சரிசெய்யப்படவில்லை. நிர்வாகத்துடன் பேசும்போதெல்லாம் பல்வேறு உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டன. ஆணால் நிலைமையில் முன்னேற்றம் இல்லை என்பதுதான் உண்மை. இந்த நிலைமையில் Money Transfer-ம் நம் வங்கியில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாய் அறிகிறோம். அதே வேளையில், ATM கொண்டு வருவதற்கான முயற்சிகள் நிறைவேறாமல் இருக்கின்றன. பொதுவாக ஊழியர்களுக்கு வேலையை அதிகரிக்கும் காரியங்கள் வேகமாகவும், வேலை ஓரளவுக்கு சமன்செய்யும் காரியங்கள் மந்தமாகவும் நடைபெறுகின்றன. செயற்குழு இந்தப் போக்கை கடுமையாக விமர்சித்ததுடன் இதனை சரிசெய்யும் இயக்கத்தை முன்னின்று நடத்த வேண்டும் என தீர்மானித்தது.

4. அறுபது வயதுக்கு மேல் ஓய்வு பெற்ற அலுவலர்களை பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம், குறிப்பிட்டப் பணிகளுக்காக பயன்படுத்துவதை செயற்குழு விவாதித்தது. இது ஆரோக்கியமான நடைமுறை இல்லை என்றே கருதியது. அறுபது வயதுக்கு மேல், ஒருவரது ஓய்வு நாட்களில், இப்படி பணிபுரிய பயன்படுத்துவதை எந்த சமூக நோக்குள்ள சங்கமும் எதிர்க்கவே செய்யும். இந்த சமூகத்தில் வேலையில்லாமல் எத்தனையோ இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான புதிய பணி வாய்ப்புகளை இதுபோன்ற நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கவேச் செய்யும். மேலும் நமது Staff Service Regulationக்கும், Reserve Bank guidelinesக்கும் எதிரான காரியம் இது. எனவே நிர்வாகம் 60 வயதுக்கு மேலான அலுவலர்களை, வங்கிப்பணிகளுக்கு பயன்படுத்துவதை எதிர்ப்பது என்றும், தடுப்பது என்றும் செயற்குழு தீர்மானித்தது.

இந்தப் பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

வங்கிப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற தோழரும், PGBEAவின் மகத்தான தலைவருமான தோழர்.சோலைமாணிக்கம் அவர்களை செயற்குழு பாராட்டியது. வங்கிப்பணியிலிருந்து அவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக, PGBEAவின் உதவித்தலைவராக , செயற்குழு உறுப்பினராயிருந்த தோழர்.நாசர் (அடைக்கலப்பட்டிணம் கிளை) co-opt செய்யப்பட்டார். அதனால் உருவான செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தோழர்.ரெங்கநாதன் (கயத்தாறு கிளை) தேர்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

செயற்குழு முடிவுகளையடுத்து, நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றோம். தொடர்ந்து கிளைகள் திறக்கப்படுவதையொட்டி நிர்வாகத்தரப்பில் அதற்கான நேரம் ஒதுக்க முடியாமல் இருந்தது. இப்போது சேர்மனோடு பேச்சுவார்த்தை 31.12.2013 அன்று குறிக்கப்பட்டு இருக்கிறது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதன் விபரங்களை தோழர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

செயற்குழுவின் முடிவின்படி, நிர்வாகத்துக்கு கடிதங்கள் எழுதப்பட்டு இருக்கின்றன. அவைகளை இங்கு தருகிறோம்.


----------------------------------------------------------------------------------------------------
(1) On demands:

Pandyan Grama Bank Employees Association
(360/RMD) (Affi: AIRRBEA & BEFI)
CO Colony,  (Near) RTO Office, Virudhunagar -626001

TO

The chairman
Pandyan Grama Bank
Administrative office
Virudhunagar


Sir,

Our demands- Reg

We wish to remind the Charter of demands submitted by us in the month of July, 2013 and the discussions had with the management. Except one or two demands like Staff Housing Loans and Transfers to General Secretary and President of PGBEA, none other demands are looked into so far.

Management had assured to implement some demands and take up some demands with sponsor Bank. But there was no development in the last few months.

We request your goodselves to concentrate on Staff Welfare measures which will boost the morale and job satisfaction of the employees.

Thanking you

Yours faithfully
Inline image 1
(J.Mathavaraj)
General Secretary
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(2) On Transfer Policy:

Pandyan Grama Bank Employees Association
(360/RMD) (Affi: AIRRBEA & BEFI)
CO Colony,  (Near) RTO Office, Virudhunagar -626001

TO

The chairman
Pandyan Grama Bank
Administrative office
Virudhunagar


Sir,

Transfer Policy

We recall our discussions with the management on the above subject several times. Management had assured to look into the matter, proposed to form a committee to examine a transfer policy and agreed to frame a transfer policy within Mar, 2014.

We remind the same and request your goodselves to take necessary steps in this regard.

Thanking you

Yours faithfully
Inline image 1
(J.Mathavaraj)
General Secretary

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(3) On NRGES and OAP:

Pandyan Grama Bank Employees Association
(360/RMD) (Affi: AIRRBEA & BEFI)
CO Colony,  (Near) RTO Office, Virudhunagar -626001

TO

The chairman
Pandyan Grama Bank
Administrative office
Virudhunagar


Sir,

Handling ‘NRGES’ and ‘OAP’ accounts - Reg

We come to understand that our management is going to introduce the business of ‘Money – Transfers’ in our bank. It will be good for the bank and we welcome the move. At the same time we have to point out our miserable experiences and observations in this regard.

As per the Govt guidelines, money should be given to the people at their working spot under ‘NRGES’. But our bank does not pave the way for it so far. So, our branches are filled up with the customers under ‘NRGES’ and ‘OAP’. Our employees and Officers are finding it very difficult to manage the transactions under ‘NRGES’ and ‘OAP’. Poor customers and agricultural labourers under ‘NRGES’ are waiting in the branches for a very long time and are suffering very much. When we brought the matter to the management, it was said there would be technological updating soon to handle them. Even after the lapse of one year, we regret to inform that there is no development. In all other banks, these accounts are being managed as per Govt norms with necessary technology. We also wish to point out here that management has not concentrated in the technology such as ‘ATM’ facilities, which will reduce the work load in the branches.


In these conditions, ‘Money Transfers’ shall not be an additional burden to our employees and Officers in the brnches. Hence, we request the management to give due priority for the technology updating to handle the ‘NRGES’ and ‘OAP’ accounts in the branches.


Thanking you

Yours faithfully
Inline image 1
(J.Mathavaraj)
General Secretary

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(4) On Engaging Retired Officers for Bank work:


Pandyan Grama Bank Employees Association
(360/RMD) (Affi: AIRRBEA & BEFI)
CO Colony,  (Near) RTO Office, Virudhunagar -626001

TO

The chairman
Pandyan Grama Bank
Administrative office
Virudhunagar


Sir,
Engaging Officers over and above the age of 60 for official Duties of the Bank

We come to understand that our management is engaging some officers who are above the age of 60 for some of the official work of the bank. We place our strong objection and protest in this regard.

Being a trade union with social outlook we see this practice will curtail the job opportunities for the unemployed youth of the society. Further, it will not be also fair to extract work from any person after the age of 60. We also point out that this practice is against our Staff Service Regulations, 2010 and RBI guidelines.

Hence, we request your goodselves to stop this practice and engage the regular employees of the bank for any official work.

Thanking you

Yours faithfully
Inline image 1
(J.Mathavaraj)
General Secretary:
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


7.11.12

Categorisation of branches and Violation in placement of officers

2011 ம் ஆண்டு categorisation of branches யொட்டி அலுவலர் பதவியில்  ஏற்பட்ட காலியிடங்களுக்கு பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் இந்த வருடம் பதவி உயர்வு அளித்தது. பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, சமீபத்தில் டிரான்ஸ்பர்கள் போட்டிருந்தது. ஆனால் categorisationபடி, இல்லாமல் மாறுதல்களில் பெரிய அளவுக்கு முரண்பாடுகள் இருக்கின்றன. பல scale IV கிளைக்கு scale III அலுவலர்களையும், பல scale III கிளைகளுக்கு scale II அலுவலர்களையும், scale I அலுவலர்களையும் மேலாளர்களாக போட்டிருக்கிறது. இது அப்பட்டமான விதிமீறல்கள் மட்டுமல்ல, பதவி உயர்வையே கேலிக்கூத்து செய்வதாகும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, PGBOU நேற்று நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறது. அதன் நகல்:




Pandyan Grama Bank Officers union

(144/KMR) (Affi: AIRRBEA)
CO colony, opp: Collectorate, Virudhunagar- 626001
website : www.pgbea.net                              Email: gspgbou@gmail.com ___________________________________________________________________



To

The Chairman
Pandyan Grama Bank
Administrative Office
Vrudhunagar

Sir,

Categorisation of branches - Violation in placement of officers - Reg

With reference to the above, we wish to submit the following for your kind perusal and appropriate action.

1. Categorisation of branches and promotion of officers are inter-related. The very purpose of categorisation of branches is that officers of each grade shall be posted to the corresponding category of the branches. But the recent transfer orders issued to our officers violated these principles and diluted the very purpose of categorisation of branches.

2. As per circular PAD/11/2012 -2013 dated 16.05.2012 in regard to categorisation of branches, there are 11 branches come under Scale IV and 83 branches come under  scale III. Out of these,  6 branches of scale IV and 34 branches of scale III are categorised in the year 2012. Hence, for the year 2011, there were only 5 scale IV branches and 49 scale III branches in our bank.

3. We have to keep it in mind that management is now effecting transfers to the newly promoted officers to the branches categorised for the year 2011 only. While analysing these transfers, we can see a wide gap in the synchronisation of categorisation of branches and grades of officers. There are lot of mismatches and we list the branches run by lower grade officers/ higher grade officers as follows: (branch wise details is enclosed in Annexure)

Categorisation of branches No.Of branches Posted with
a. scale IV branches 4 Scale III Officers
b. Departments in HO 7 Scale III officers
c. Scale III branches 17 Scale II officers
d. Scale III branches 7 Scale I officers
e. Scale II branches 3 Scale III officers

4. Since adequate scale IV officers are not promoted, we can understand the critical position of the management to place the scale III officers for the posts of scale IV. At the same time, we register here that management has not taken steps intensively to promote adequate officers for the posts of scale IV in the meantime.

5. There may be an argument that shortage in the posts of scale IV officers is ultimately reflecting in the staff position of scale III branches.  But this is not the fact.  13 scale III officers are posted in the branches which are categorised as scale III for the year 2012. These branches can be managed by scale II officers for the time being  and the 13 scale III officers promoted recently can be posted to the branches which are categorised as scale III branches for the year 2011. Further shortage of scale III officers to manage the scale III branches categorised for the year 2011 can be managed by the scale II officers who are all automatically switched over to scale III posts.

6. In the entire administration of management, what we regret very much is that posting of scale I officers to scale III branches. It is gross violation of all principles, standards and Govt guidelines. While there are enough scale III officers, posting of scale I officers to scale III branches is nothing but a mockery on the promotion process of the bank.

7. On the basis of the above, We place the following demands:

a. Promotion for scale IV officers should be initiated and completed for the corresponding number of posts of scale IV.

b. Scale III officers posted in the scale II branches should be placed in the scale III branches categorised for the year 2011.

c. Scale III branches should be managed by scale III officers only. If there is shortage, the services of scale II officers who are automatically switched over to scale III posts can be utilised.

c. Scale III branches should not be managed by scale I officers. It should be squared up immediately.

d. Promotion process for the year 2012 should be started as early as possible.


We hope, your goodselves will accept the facts in this letter and take necessary steps to correct the same.

Thanking You,

Yours faithfully


(T.Sankaralkingam)
GS- PGBOU

Date: 6.11.2012
Place: Virudhunagar


Annexure

A. Scale IV branches run by Scale III officers:
1. Rajapalyam
2. Puthukudi
3. kovilpatti
4. T.Town
B. Departments in HO run by scale III officers:
1. PAD
2. AIVD
3. Advance
4. LRD
5. ARD
6. PSD
7. CPPD
C. Scale III branches run by Scale II officers:
1. Melakaram
2. Aruppukottai
3. Regunathapuram
4. Melapalayam
5. V.M.Chatram
6. Mudukulathur
7. Keelakottai
8. Alangulam
9. Thiruthangal
10. Ettayapuram Road
11. Kalayar koil
12. Srivaikuntam
13. Paramakudi
14. Idaikal
15. Singampuneri
16. Ilayarasanendal
17. Reddiarpatti
D. Scale III branches run by scale I officers:
1. Karaikudi
2. Pasumalai
3. Chatrapatti
4. Kalakkad
5. Sivanthipuram
6. Ettayapuram
7. Parthibanoor
E. Scale II branches run by scale III officers:
1. Maharajapuram
2. Marthandam
3. Tanjore

24.6.11

AIRRBEA - Letter to F.M

All India Regional Rural Bank Kaikhali, F.G. Block
Employees Association Kolkata 52, West Bengal


Do. Letter No. - 277 Date- 15.06.2011


Shri Pranab Mukherjee
Honble Finance Minister,
Govt. of India,
New Delhi

Respected Sir,

For the last two years & a half, we have been standing before you, Sir, for the parity of pension. You were kind enough to extend your silent assurance and positive directions.

Now we are at the final stage awaiting for your policy declaration. The entire Finance Ministry has helped us much and now, we think, that the Pension Scheme at par with P.S.B, is ready for formal announcement.

We need your kind declaration by this month of June, 2011.

With warm regards
Yours faithfully

Dilip Kumar Mukherjee
Secretary General, AIRRBEA