25.2.15

New Reccommendations on HR policy for RRBs

மாறி இருக்கும் Core Banking System (CBS)-ல் கிராம வங்கிகளின் staffing pattern குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க, ஆகஸ்டு 2012ல், நபார்டு Executive Director திரு.S.K.மிஸ்ரா தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தது. கிராம வங்கிகளின் Human Resource (HR) policy குறித்து அனைத்து கிராம வங்கிகளுக்கும் நபார்டு 24.2.2015ம் தேதி ஒரு கடிதம் எழுதி இருக்கிறது.

கீழ்க்கண்ட recommendationகளை அனுப்பி, அந்தந்த கிராம வங்கிகளின் Board meetingல் திருத்தங்களோடு/ திருத்தங்கள் இல்லாமல் முடிவெடுக்கவும்,  தீர்மானம் நிறைவேற்றவும் அந்தக் கடிதத்தில் வேண்டுகோள் விடப்பட்டு இருக்கிறது.

 AIRRBEA சார்பில் இந்தக் கமிட்டிக்கு அனுப்பிய பல ஆலோசனைகள் இந்த recommendationகளில் இல்லை. ஆனாலும், சேர்மனாக யார் இருக்க முடியும்,GM-ஆக யார் இருக்க முடியும் என்பதைப் பார்ர்கும்போது, தற்போது இருக்கும் நிலைமையில் காணப்படும் வேறுபாடுகளை உணர முடிகிறது.

Regional Office களிலும், Head Officeகளிலும் இந்தக் கமிட்டி சொல்வது போல Office Assistant (Clerical) இருக்கிறார்களா என்பது மற்றொரு கவனிக்கத்தக்க விஷயம்.

நாம் சொன்னபடி இல்லாமல், அரசும் இந்த அதிகார அமைப்பும் சொல்கிறபடி கூட யதார்த்தம் இல்லை என்பது இந்த recommendationகளைப் பார்த்தால் தெரிய வரும்.

தோழர்கள் இதனைப் பார்த்து தங்கள் கருத்துக்களை பகிருமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். அது சங்கத்தின் கருத்தை முழுமையாக்கவும், செழுமையாக்கவும் உதவும்.

 

To download/print : Click Here


No comments:

Post a Comment

Comrades! Please share your views here!